மேலும் அறிய

Condom Sales: ராக்கெட் வேகத்தில் ஆணுறை விற்பனை! 170% அதிகம்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணம்!

ரஷ்ய மக்கள் அவசரம் அவசரமாக கடைகளுக்கும், மெடிக்கல்ஸுக்கும் சென்று ஆணுறைகளை வாங்கி வீட்டில் குவித்துள்ளனர்.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த ஒரு மாதமாக  தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, ``ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்தது.  

இந்தப்போருக்காக உக்ரைன் மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகிறது. உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அதே போல் ரஷ்யாவும் உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகள், வான்வழிப் பரப்பை பயன்படுத்த தடை, எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் என ரஷ்யா அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன. அந்த குறிப்பிட்ட தயாரிப்புகளும் விற்பனைகளும் ரஷ்யாவில் நிறுத்தப்படுகின்றனர்.


Condom Sales: ராக்கெட் வேகத்தில் ஆணுறை விற்பனை! 170% அதிகம்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணம்!

Reckitt நிறுவனம்..

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல நிறுவனங்களில் வரிசையில் தற்போது அடிபடும் பெயர் Reckitt. மருந்து தயாரிப்பு நிறுவனமான Reckitt விரைவில் ரஷ்யாவில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியானது. இதனால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பிரபல ஆணுறையான durex இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். Reckitt வெளியேறிவிட்டால் ஆணுறைக்கு என்ன செய்வது என அச்சத்துக்கு ஆளான ரஷ்ய மக்கள் அவசரம் அவசரமாக கடைகளுக்கும், மெடிக்கல்ஸுக்கும் சென்று ஆணுறைகளை வாங்கி வீட்டில் குவித்துள்ளனர். இதனால் சர்ரென ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த வருட மார்ச் மாத ஆணுறை விற்பனையை இந்த வருட மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் சுமார் 170% விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து வெளியிடபட்ட செய்தியின்படி, சூப்பர் மார்கெட்டுகளில் 30% ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது.


Condom Sales: ராக்கெட் வேகத்தில் ஆணுறை விற்பனை! 170% அதிகம்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணம்!

இந்த ஆண்டின் 9 வாரங்களில் ரஷ்யாவில்  4 மில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 12, 18 மற்றும் 30 துண்டுகள் கொண்ட தொகுப்புகளுக்கு அதிக தேவை இருப்பதாக விற்பனை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், தாய்லாந்து, இந்தியா, தென் கொரியா மற்றும் சீனா போன்ற மிகப்பெரிய உற்பத்தி நாடுகள் ரஷ்யாவிற்கு பொருட்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget