மேலும் அறிய
Karnataka Election 2023: முந்துகிறதா காங்கிரஸ்? டெல்லி அலுவலகத்தில் தொடங்கிய கொண்டாட்டம்: மேளதாளத்துடன் ஆரவாரம்!
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கர்நாடக தேர்தல் 2023
Source : PTI
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். முதல் சுற்று வாக்கு எண்ணும் பணியில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் வெற்றி தங்களுக்கே என்ற நம்பிக்கையுடன், காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இசை வாத்தியங்களை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#WATCH | Celebrations underway at national headquarters of Congress party in New Delhi as counting of votes gets underway for #KarnatakaPolls. pic.twitter.com/e0eGObhLh3
— ANI (@ANI) May 13, 2023
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















