மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE, July 19: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது
Breaking News LIVE, July 19: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Key Events
Background
- வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலை - கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவிப்பு
- கோவைய்ல் இருந்து அபுதாபிக்கு விமான சேவை - அடுத்த மாதம் முதல் இயக்கம்
- தேர்வு மையம் வாரியாக அனைத்து மாணவர்களின் நிட் மதிப்பெண் விவரத்தை வெளியிட வேண்டும் - தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கெடு
- உத்தரபிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- வங்கதேசத்தில் வன்முறை - இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - தூதரகம் வலியுறுத்தல்
- வாகனங்களின் முன் கண்ணாடியில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை முறையாக ஒட்டாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் என எச்சரிக்கை
- உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் - விதியே அனைத்திற்கும் காரண்ம் என சாமியார் போலே பாபா விளக்கம்
- விவசாயியை உள்ளே அனுமதிக்க மறுத்த வணிக வளாகத்திற்கு சீல் - ஒற்றை வேட்டியால் பெங்களூருவில் நடந்த அதிரடி சம்பவம்
- கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி - அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
- சீனாவில் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
- அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா போராடுவார் - பரப்புரையில் களமிறங்கிய டிரம்பின் பேத்தி
- இந்திய மாணவி உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்க காவல்துறை அதிகாரி பணிநீக்கம்’
- எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது - ரஷ்யா ஆதங்கம்
- ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாஷா பிரிவதாக அறிவிப்பு
- இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிவிப்பு - ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவும் கேப்டன்களாக நியமனம்
17:55 PM (IST) • 25 Oct 2024
தெலங்கானா மக்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - மது கவுட் யாஸ்கி
தெலங்கானா மக்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாட்டில் தெலங்கானா காங்., பிரச்சாரக்குழு தலைவர் மது கவுட் யாஸ்கி பேச்சு
21:00 PM (IST) • 19 Jul 2024
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது
காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வங்கி மற்றும் கோயில் ஊழியர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து E-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர்.
20:37 PM (IST) • 19 Jul 2024
நடமாடும் 2 சிறுத்தைகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்!
கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடமாடும் 2 சிறுத்தைகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்!
19:53 PM (IST) • 19 Jul 2024
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு!
19:16 PM (IST) • 19 Jul 2024
சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion