மேலும் அறிய
Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறைவாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் விமர்சனம்
- மாநிலத்தின் முன்னேற்றத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் சிலர் குறை கூறுகின்றனர் – அமைச்சர் உதயநிதி
- ஏதாவது கருத்து கூற வேண்டுமென்பதால் ஆளுநர் கருத்து கூறி வருகிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ்
- இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
- புருனே, சிங்கப்பூர் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- பாலியல் குற்றச்சாட்டு; நடிகர்கள் முகேஷ், எடவேலா பாவுக்கு முன்ஜாமின்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல்
- நாமக்கல் எருமைப்பட்டி விவகாரம்; மனிதக்கழிவை வீசியவர் கைது
- பா.ஜ.க.வில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா
- பாராலிம்பிக்கில் இந்தியா 25 பதக்கங்களை வென்று அசத்தல்
- ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – புதின்
17:47 PM (IST) • 06 Sep 2024
Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாத ஓய்வூதியத்தை 20 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
16:14 PM (IST) • 06 Sep 2024
மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை.. குழந்தைகள் அருந்திய சோகம்.! எங்கு நடந்தது தெரியுமா?
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்வதாக எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சாலையில் அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்தினார். இச்சோதனையில் 100 பைபர்ஸ் விஸ்கி அடங்கிய 11.5 கிலோ ஐஸ்கிரீமானது பறிமுதல் செய்யப்பட்டது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
பொழுதுபோக்கு





















