மேலும் அறிய
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- அரசுப் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசியவரை சும்மாவிட மாட்டேன் – அமைச்சர் அன்பில் மகேஷ்
- சர்ச்சைக்குரிய பேச்சைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு
- நான் எங்கும் ஓடி ஒளியவில்லை; அமைச்சரிடம் விளக்கம் அளிப்பேன் – சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு வெளியிட்ட வீடியோ
- நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் – பக்தர்கள் மகிழ்ச்சி
- நடிகர் விஜய்யின் த.வெ.க. மாநாடு; காவல்துறையின் 21 கேள்விககளுக்கும் கட்சி பதில்
- உலகெங்கும் கோட் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 126 கோடி வசூல்
- காங்கிரசில் இணைந்தனர் மல்யுத்த ஜாம்பவான்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
- ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் வினேஷ் போகத்
- புத்தக திருவிழாவில் பக்தி பாடலுக்கு சாமியாடிய மாணவிகள் – மதுரையில் பரபரப்பு
- கும்பகோணத்தில் உணவகத்தில் வெடித்து சிதறிய சிலிண்டர் – அலறியடித்து ஓடிய மக்கள்
- விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
18:12 PM (IST) • 07 Sep 2024
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்கு பாதபூஜை செய்யலாம். பாத பூஜை செய்வது நமது கலாசாரத்தில் ஒன்று. பள்ளிகள் பாத பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
17:04 PM (IST) • 07 Sep 2024
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
Load More
Tags :
PM MODI CM MK STALIN Latest News Update Vinayagar Chaturthi 2024 Breaking News LIVE Breaking News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















