மேலும் அறிய
Breaking News LIVE: ”பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- பழனியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு
- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் பட்டம்
- பழைய மாணவர்கள் என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்லு போன நடிகர்கள் என்று பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்
- தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்; ரஜினிகாந்தின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஆதரவு
- அண்ணாமலையில் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது – எடப்பாடி பழனிசாமி; தன்னைப் பற்றி பேச எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை – அண்ணாமலை ஆவேசம்
- சென்னை தின கொண்டாட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூரில் போக்குவரத்து நெரிசல்
- கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் கஞ்சா, ஆயுதங்கள், திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
- கோயம்பேடு மதுபான பாரில் பண மோசடி – பார் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
- 3ம் உலகப்போர் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்
- தென்கொரிய வீரர்களுடன் செல்ஃபி எடுத்த விவகாரம் – வடகொரிய வீரர்களுக்கு விரைவில் தண்டனையா?
19:23 PM (IST) • 26 Aug 2024
”பாஜக ஆட்சியில் ஊழல் ” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு
” பாஜக ஆட்சியில் ஊழல் ” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
மகாராஷ்டிரா: தொடர் மழையால் 35 அடி உயரம் கொண்ட சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலையானது , கடந்தாண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
17:57 PM (IST) • 26 Aug 2024
தொடர் மழையால் சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்தது?
மகாராஷ்டிரா: தொடர் மழையால் 35 அடி உயரம் கொண்ட சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலையானது , கடந்தாண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
பொழுதுபோக்கு





















