மேலும் அறிய

Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Background

  • போலந்து நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்டார்
  • உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் பிரதமர் மோடி அவருடன் போர் நிறுத்தம் குறித்தும் பேச உள்ளார்.
  • பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தங்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
  • பெண் மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து கொலை; மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
  • ஆந்திராவில் மருத்துவ ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி நிதி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
  • தமிழ்நாட்டில் அடுத்த 2 மாங்களில் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்ப விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி
  • தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய் – தொண்டர்கள் உற்சாகம்
  • விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானையின் உருவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு
  • தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியரை கைது செய்த சுகாதாரத்துறை
  • பள்ளி மாணவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதா காவல்துறை? – சிவகங்கையில் பரபரப்பு
  • சென்னையில் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே நுழைந்து மாமூல் கேட்ட ரவுடி கைது
  • வெம்பக்கோட்டை அகழாய்வில் பவள மணியில் சீறும் காளை கண்டுபிடிப்பு
  • பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றம் சாட்டிய வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அகற்றமா? டெல்லி காவல்துறை விளக்கம்
  • வெனிசுலா நாட்டு அதிபர் மதுரோ வெற்றி பெற்றது செல்லும் – அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு

21:20 PM (IST)  •  23 Aug 2024

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

20:57 PM (IST)  •  23 Aug 2024

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம்

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு

19:00 PM (IST)  •  23 Aug 2024

பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு

பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய பகுதிகளில் பணிபுரியலாம் - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

18:12 PM (IST)  •  23 Aug 2024

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!

ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, Project BHISHM திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது

15:57 PM (IST)  •  23 Aug 2024

சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து ஓராண்டு நிறைவு

சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பலர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

அதில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது போன்றும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வு செய்வது போன்றும் தத்ரூபமாக செய்திருந்தனர் தனியார் பள்ளி மாணவர்கள். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget