மேலும் அறிய

Breaking LIVE: பாமகவின் தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்

LIVE

Key Events
Breaking LIVE: பாமகவின் தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

Background

சென்னையில் அமைந்துள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கவுள்ளார்.

அறிவிப்பு...

ஏப்ரல் 26-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார். மேலும், “தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. 

13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்.  5 முறை தமிழக முதல்வராக இருந்து 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாலும், பிரதமர்களாலும் பாராட்டப்பட்டவர் கருணாநிதி. அவருடையை பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும்” எனத் தெரிவித்தார். அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார்.

சிலை..

முதல்வரின் அறிவிப்பை அடுத்து ரூ.1.56 கோடி செலவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  சிலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 16 அடியில் வெண்கல சிலையாக இது இருக்குமென்றும், இதுதான் தற்போது இருப்பதிலேயே உயரமான கருணாநிதி சிலையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

அதன்படி அந்த சிலையை திறந்துவைக்க இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வரவுள்ளார். இன்று மாலை சிலை திறப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு..

இன்று சிலை திறப்பு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

11:37 AM (IST)  •  28 May 2022

பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

11:18 AM (IST)  •  28 May 2022

Breaking LIVE: கடலூரில் அமமுகவினர் கண்டன் ஆர்ப்பாட்டம் !

கடலூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு பெயர் மாற்றத்தை கண்டித்து அமமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11:16 AM (IST)  •  28 May 2022

Breaking LIVE: சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி காரில் தீ விபத்து !

சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி காரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

10:36 AM (IST)  •  28 May 2022

கருணாநிதியின் 99வது பிறந்தநாள்

எதிர்வரும் ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது

10:35 AM (IST)  •  28 May 2022

தொடங்கியது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் , திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Rasi Palan Today, Oct 2: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கு
RasiPalan: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Rasi Palan Today, Oct 2: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கு
RasiPalan: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
நமது உறவு
நமது உறவு "உசேன் போல்ட்" ஐ விட வேகமாக செல்லும்”: ஜமைக்கா பிரதமர் சந்திப்பில் சுவாரஸ்யமாக பேசிய பிரதமர் மோடி
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Embed widget