மேலும் அறிய

தனியாக சந்திக்க ப்ளான் போட்டு கிராமத்துக்கே கரெண்ட்டை கட் செய்த ஜோடி.. என்னாச்சு தெரியுமா?

இரவில் தனியாக சந்திக்க கிராமத்திற்கே பவர் கட் செய்த காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி என்ற இளம்பெண். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரவில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு சந்தித்துள்ளனர்.  அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கிராமத்தில் திருட்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. கிராம மக்கள் மின் துண்டிப்பு குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர் கவனித்துள்ளனர்.

தொடர்ந்து, கிராமத்தினர் கிராமத்தை சுற்றி வந்தபோது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து விசாரித்ததில் இருவரும் காதலிப்பதால் இவ்வாறு மின் இணைப்பை துண்டித்து சந்தித்து வந்தது தெரியவந்துள்ளது.

கிராம மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அந்த இளைஞர் தன்னுடைய கும்பலை அழைத்து வந்து பதிலுக்கு கிராம மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கிராம மக்கள் ராஜ்குமாரை தாக்கும்போது, அவரின் காதலி அவரை காப்பாற்ற முயற்சிப்பதை காண முடிகிறது. பின் இரு கிராமத்தினரும் சேர்ந்து அந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அதன்படி அவர்களின் திருமணம் உள்ளூரில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்றது. 

மேலும் படிக்க, 

Bawaal Movie Review : கொஞ்சம் புதிய முயற்சிதான்.. அமேசான் பிரைமில் கலக்கும் ‘பவால்’ படம்.. விமர்சனம் இதோ..!

PM Modi: ”இந்தியா என்று பெயர் வைத்ததாலேயே..” எதிர்க்கட்சிகளை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்ட பிரதமர் மோடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget