மேலும் அறிய

Bhojpuri Singer: 13 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல பாடகர்.. இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்த கொடூரம்...!

பீகாரில் 13 வயது சிறுமியை போஜ்புரி பாடகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Bhojpuri Singer : பீகாரில் 13 வயது சிறுமியை போஜ்புரி பாடகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல பாடகர்

பாலிவுட், கோலிவுட் திரையுலகைப் போலவே பீகாரில் போஜ்பூரி மொழியை அடிப்படையாகக் கொண்டு சினிமா துறை இயங்கி வருகிறது. போஜ்பூரி திரை உலகில் பல நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் என பலர் உள்ளனர்.  இந்த போஜ்பூரி திரையுலகில் பிரபல இளம் பாடகராக இருப்பவர் பபுல் பீகாரி என்ற அபிஷேக் (21).  இவர் தனியாக ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். இதில் இவரை சுமார் 27 ஆயிரம் நபர்கள் பின் தொடர்கிறார்கள். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராஜீவ்நகர் என்ற பகுதியில் வசித்து வந்தபோது, 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

இதனை அடுத்து, சிறுமியிடன் நன்றாக பழகி அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஆசையாக பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில், ஒரு நாள் சிறுமியை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அபிஷேக் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சிறுமியுடன் புகைப்படங்களும் எடுத்து இருக்கிறார். ஆனால் இந்த சம்பவத்தை சிறுமி யாரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார். மேலும், அந்த சிறுமி அபிஷேக்குடன் இடைவெளியை கடைபிடித்து இருந்துள்ளார்.  இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.  இதனை பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்து,  அவரது பெற்றோருக்கு இது பற்றி தெரிவித்திருக்கிறார்.

கைது

இதனை அடுத்து, உடனடியாக காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பாடகர் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமியை பாடகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

மேலும் படிக்க

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா..? ரசிகர்கள் குஷி..!

Saran Raj Passes Away: குடிபோதையில் கார் ஓட்டி பைக் மீது மோதிய துணை நடிகர்.. பரிதாபமாக உயிரிழந்த அசுரன் பட நடிகர்...

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Embed widget