மேலும் அறிய

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா..? ரசிகர்கள் குஷி..!

'லியோ' படம் குறித்த அப்டேட்கள் சோசியல் மீடியாவில் அடங்கி தற்போது 'தளபதி 68' படத்தின் அப்டேட் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பிஸியாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 68' படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 

தளபதி 68: 

தற்போது லியோ படத்தின் பாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மிகவும் பிரம்மாண்டமான செட்டில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. லியோ படத்தின் துவக்கத்தில் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததோ அதை விட ஒரு படி மேலாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்திற்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு காரணம் மிகவும் ஜாலியான திரைக்கதை கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சமீப காலமாக நடிகர் விஜய் சீரியஸ் சப்ஜெக்ட் படங்களிலேயே நடித்து வருவதால் அவரை ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். 

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா..? ரசிகர்கள் குஷி..!

ஜோடி யார் தெரியுமா..?

'லியோ' படம் குறித்த அப்டேட்கள் சோசியல் மீடியாவில் அடங்கி தற்போது  'தளபதி 68' படத்தின் அப்டேட் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளில் இருந்து தளபதி 68 அப்டேட் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,. 

அந்த வகையில் தளபதி 68 படத்திற்கான டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் லொகேஷன் குறித்த விவரம் வெளியாகும் என  கூறப்படும் நிலையில்,  விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா..? ரசிகர்கள் குஷி..!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முதலில் பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக இருக்கலாம் என பேசப்பட்டது ஆனால் தற்போது ஜோதிகா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. குஷி, திருமலை படத்தில் இவர்களின் காம்போ சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அப்படி இப்படத்தில் நடிக்க ஜோதிகா சம்மதம் தெரிவித்தால் விஜய் - ஜோதிகா காம்போ 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைவார்கள் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவை தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர் நிராகரித்ததால் தான் அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு கிடைத்தது. அதனால் தளபதி 68 படத்தில் நடிக்க ஜோதிகா சம்மதிப்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget