மேலும் அறிய

Bank Holidays June 2023: ஜுன் மாசம் வங்கிக்கு போறிங்களா? எத்தனை நாள் லீவ் தெரியுமா? இதோ தெரிஞ்சிட்டு போங்க..!

வரும் ஜுன் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bank Holidays List June 2023: வரும் ஜுன் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரங்களின் படி, ஜுன் மாதத்தில் 12 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை தொடங்கும் ஜுன் மாதத்தில் மட்டும் 12 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும்வழங்கப்படுகிரது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறை:

ஜுன் மாதத்தி வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் ஒய்எம்ஏ நாள்/ராஜ சங்கராந்தி, காங் (ரதஜாத்ரா)/ரத யாத்ரா, கர்ச்சி பூஜை, பக்ரி ஈத் (ஈத்-உல்-ஜுஹா) மற்றும் ரெம்னா நி/இத்-உல்-ஜுஹா ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, பக்ரித் பண்டிகையையொட்டி ஜூன் 29ம் தேதி அன்று,  சிக்கிம், கேரளா மற்றும் ஒடிசா தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தின பட்டியல்:

  • ஜூன் 4: ஞாயிறு 
  • ஜூன் 10: இரண்டாவது சனிக்கிழமை 
  • ஜூன் 11: ஞாயிறு 
  • ஜூன் 15 YMA நாள்/ராஜா சங்கராந்தி மிசோரம் மற்றும் ஒடிசா
  • ஜூன் 18: ஞாயிறு 
  • ஜூன் 20 காங் (ரத யாத்திரை) ஒடிசா மற்றும் மணிப்பூர்
  • ஜூன் 24: நான்காவது சனிக்கிழமை 
  • ஜூன் 25: ஞாயிறு 
  • ஜூன் 26 கர்ச்சி பூஜை திரிபுரா
  • ஜூன் 28 பக்ரி ஈத் (ஈத்-உல்-ஜுஹா) மகாராஷ்டிரா, ஜம்மு, கேரளா மற்றும் ஸ்ரீநகர் 
  • ஜூன் 29 பக்ரி ஈத் (ஈத்-உல்-அதா) மகாராஷ்டிரா, சிக்கிம், கேரளா மற்றும் ஒடிசா தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விடுமுறை
  • ஜூன் 30 Remna Ni (Id-Ul-Zuha) மிசோரம் மற்றும் ஒடிசா

தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 3 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, ஜுன் 10ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஜுன் 24ம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் ஜுன் 28ம் தேதி பக்ரீத் கொண்டாட்டத்திற்காகவும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 3 நாட்கள் தான் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ -   வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Embed widget