AP Cabinet Dissolved: ஆந்திரா அமைச்சரவை ராஜினாமா!
Andhra Pradesh Cabinet Dissolved: அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரிடன் தங்களது ராஜினாமா கடிதத்தை தந்துள்ளனர்.
Andhra Pradesh Cabinet Dissolved: ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரிடன் தங்களது ராஜினாமா கடிதத்தை தந்துள்ளனர்.
#UPDATE | Andhra Pradesh Cabinet dissolved. After completing the final Cabinet meeting, all Ministers have submitted their resignation letters to Chief Minister YS Jagan Mohan Reddy at the State Secretariat.
— ANI (@ANI) April 7, 2022
முன்னதாக, ஆந்திர அமைச்சரவையில் இருந்து பல அமைச்சர்கள் ஏப்ரல் 9 அல்லது 11 ஆம் தேதி ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இன்று ராஜினாமா செய்யப்போகும் அமைச்சர்களின் இறுதிப் பட்டியலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை சமர்ப்பித்தார். அதனை அடுத்து, ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.
Many ministers from Andhra Pradesh cabinet likely to resign on April 9 or 11, final list of these names to be sent to Governor today. Only 4 ministers from present cabinet to retain post: Official sources
— ANI (@ANI) April 7, 2022
அடுத்ததாக, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற முக்கியச் செய்திகள்:
தமிழகத்திற்கு ரூ. 7,054 கோடி ஒதுக்கியது மத்திய அரசுhttps://t.co/wupaoCzH82 | #electricity #powercut #Centralgovt #TamilNadu pic.twitter.com/Us2ri0CMw1
— ABP Nadu (@abpnadu) April 7, 2022
ஒரு கோடி தந்தால்தான் ஜாமீன் - இலங்கை நீதிமன்றம் உத்தரவுhttps://t.co/wupaoCz9iu | #srilanka #fishermen #rameshwaramfishermen #court pic.twitter.com/wTYWsWg3Ch
— ABP Nadu (@abpnadu) April 7, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்