மேலும் அறிய

Actress Anu Krishna :என்கிட்டயும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க.. அனு கிருஷ்ணா ஓப்பன் டாக்...

தன்னிடமும் நிறைய பேர் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டதாக நடிகை அனுகிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

தன்னிடமும் நிறைய பேர் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டதாக நடிகை அனுகிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

பேட்டி ஒன்றில் நடிகை அனு கிருஷ்ணாவிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு,  தன்னிடமும் நிறைய பேர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஆனால் நான் அதற்கு வரவில்லை. சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேற வேலையை பார்த்துக் கொண்டாவது என் வாழ்க்கையை ஓட்டி விடுவேன். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டபோது நான் மறுத்திருக்கிறேன்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அனுகிருஷ்ணா.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அனு கிருஷ்ணா. இவர் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு சிறு வயது தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் கத்தி படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அனுகிருஷ்ணா சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கின்றார். இவர்  நடித்த போயா வேலைய பாத்துக்கிட்டு, இளமி, சின்னஞ்சிறிய பறவை போன்ற படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல், தெலுங்கும் கன்னடம், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட அனுகிருஷ்ணா சென்னையில் செட்டில் ஆகி உள்ளார்.  இவருக்கு தமிழில் நடிகர் ரஜினியை மட்டும்தான் மிகவும் பிடிக்குமாம். ரஜினியின் தீவிர ரசிகையான அனுகிருஷ்ணா  ரஜினி நடிக்கின்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலம். நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அடிக்கடி வந்து போகும் சர்ச்சை செய்தியாக உள்ளது. இதற்கு முன்னதாக நடிகை ஸ்ரீ ரெட்டி,நடிகர்கள், இயக்குனர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னதாகவும், ஆனால் அதன் பின்பு வாய்ப்பு தரவில்லை எனவும் கூறியதுடன், சிலரின் பெயர்களை பகிரங்கமாக தெரிவித்திருந்தது, சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.  ஏன் சமீப காலமாக சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை பலர் அட்ஜெட்மெண்ட் கேட்பதாக தங்கள் பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. 

மேலும் படிக்க 

இணையருடன் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது சரியா ? தவறா? - அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Embed widget