மேலும் அறிய

ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்

ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெற உள்ள ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் முழு நிகழ்ச்சி நிரல் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ABP Southern Rising Summit 2024: ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் பங்கேற்க உள்ள விருந்தினர்கள் மற்றும் அவர்கள் பேச உள்ள தலைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏபிபி நெட்வர்க் சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024:

தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, வெள்ளியன்று காலை 9.50 மணியளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரவேற்பு உரையை ஏபிபி நெட்வர்க்கின் இயக்குனர் த்ருபா முகெர்ஜி நிகழ்த்த உள்ளார்.

சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024 நிகழ்ச்சி நிரல்:

அமர்வு தொடங்கும் நேரம் கால அளவு தலைப்பு விருந்தினர்
அமர்வு 01 10.00 - 10.30 30 நிமிடம் From Under the Shadow
Growing into Adulthood
ரேவந்த் ரெட்டி, முதலமைச்சர், தெலங்கானா
அமர்வு 02 10.30 - 10.55 25 நிமிடம் Upward Mobility
Making Transport Accessible

அரவிந்த் சங்கா, ரேபிடோ இணை நிறுவனர்

அமர்வு 03 10.55 - 11.20 25 நிமிடம் Revisiting History
From Savarkar to Tipu Sultan

டாக்டர். விக்ரம் சம்பத், எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் (FRHistS)

அமர்வு 04 11.20 - 11.45 20 நிமிடம் Weaving a New Story
Updating Textile Traditions

கவுரங் ஷா, ஃபேஷன் டிசைனர்

அமர்வு 05 11.45 - 12.15 30 நிமிடம் Creating Champions
Transforming Communities

புல்லேலா கோபிசந்த், பயிற்சியாளர், முன்னாள் ஆல் இங்கிலாந்து ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவர்

அமர்வு 06 12.15 - 12.55 40 நிமிடம் Rise of Regionalism
Empowering Federalism
  • ஜோத்ஸ்னா திருநகரி, தேசிய செய்தி தொடர்பாளர், தெலுங்கு தேசம் மற்றும் முன்னாள் தெலங்கானா தெலுங்கு மகிளரணி தலைவர்
  • டாக்டர். ஷமா மொகமது, பல் மருத்துவர் மற்றும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்
  • டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, மாநிலங்களவை உறுப்பினர், மாநில மருத்துவர் அணி தலைவர், திமுக செய்திதொடர்பாளர்
  • கொம்பெல்லா மாதவி லதா, 2024ல் ஐதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்
அமர்வு 07 12.55 - 01.20 25 நிமிடம் Resilience and Reinvention
A Decade in Telugu Cinema
சாய் துர்கா தேஜ் நடிகர்
  01.20 - 02.05 45 நிமிடம்   உணவு இடைவேளை
அமர்வு 08 02.05 - 02.30 25 நிமிடம் Sringara Rasa
Separation And Union

யாமினி ரெட்டி, 3 முறை தேசிய விருது வென்ற கிளாசிகல் டான்சர்

அமர்வு 09 02.30 - 03.00 30 நிமிடம் Bipolar or Multipolar
The Politics of Tomorrow
  • மது கவுட் யாக்‌ஷி, பிரச்சாரக் குழுத் தலைவர், தெலங்கானா காங்கிரஸ்
  • ரகுநந்தன் ராவ் மாதவனேனி, எம்.பி., மேடக் மற்றும் பாஜக மாநிலச் செயலர், தெலங்கானா
அமர்வு 10 03.00 - 03.25 25 நிமிடம் Knowing Yourself
Why It Matters

அனு ஆச்சார்யா, Mapmygenome நிறுவன தலைமை செயல் அதிகாரி

அமர்வு 11 03.25 - 03.50 25 நிமிடம் New Notes
Blending Tradition and Modernity

பிந்து சுப்ரமணியம், பாடகர், SaPa நிறுவன தலைமை செயல் அதிகாரி & இணை நிறுவனர்

அமர்வு 12 03.50 - 04.15 25 நிமிடம்   இறுதி செய்யப்படவில்லை
அமர்வு 13 04.15 - 04.40 25 நிமிடம் Charminar and Beyond
Hyderabad as Muse

மொகமது அலி பைக், பத்மஸ்ரீ விருது வென்ற நாடக, திரைப்பட நடிகர்

அமர்வு 14 04.40 - 05.05 25 நிமிடம் Manjummel Boys
The Story Behind the Success

சிதம்பரம் எஸ்.பொடுவல், திரைப்பட இயக்குனர்

அமர்வு 15 05.05 - 05.35 30 நிமிடம் Politics for Impact
From MP to Minister, Taking Flight

ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்

அமர்வு 16 05.35 - 06.00 25 நிமிடம் Soul Singing
The Soundtrack of Our Lives

ஷில்பா ராவ், பாடகர்

அமர்வு 17 06.00 - 06.25 25 நிமிடம் Religion, Region, and Gender
The Concealed Histories of India

மனு எஸ்.பிள்ளை, வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர்

அமர்வு 18 06.25 - 06.55 30 நிமிடம் Power of the People
Being a Responsible Opposition

கே.டி. ராமா ராவ், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்

அமர்வு 19 06.55 - 07.20 25 நிமிடம் Women in Cinema
Writing Fresh Roles

கவுதமி தடிமல்லா, நடிகை & ஆடை வடிவமைப்பாளர்

அமர்வு 20 07.20 - 07.45 25 நிமிடம் One Man
Many Talents

பிரகாஷ், ராஜ் நடிகர்

  07.45 - 07.50 5 நிமிடம் Vote of Thanks விஜய் ஜங் தாபா, தலைமை டிஜிட்டல் அதிகாரி, ஏபிபி நெட்வர்க்
அமர்வு 21 07.50 - 08.15 25 நிமிடம் Acting Across Platforms
Nothing Farzi About It
ராஷி கன்னா, நடிகை

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget