மேலும் அறிய

7 AM Headlines: சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. இன்றைய தலைப்பு செய்திகள்..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி மையம் கொண்டுள்ளது.
  • சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது மிக்ஜாம் புயல்
  • மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 6 ரயில்கள் இன்று (டிசம்பர்.4) ரத்து
  • அவசர உதவி கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • மிக்ஜாம் புயல் நிலவரம் குறித்து கலெக்டர்களிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • வேகமாக வந்து கொண்டிருக்கிறது புயல்; சென்னை கடற்கரை பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
  • இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேலம் இளைஞரணி மாநாடு திருப்புமுனையாக அமையும் - அமைச்சர் உதயநிதி பேச்சு
  • நெருங்கி வருகிறது மிக்ஜாம் புயல்; சென்னை உள்பட 3 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் 
  • மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள 23 மீட்புக் குழுக்கள் தயார்; முழுவீச்சில் கண்காணிப்பு பணி - முதலமைச்சர் ஸ்டாலின்
  • திமுகவில் 90% இந்துக்கள் தான் உள்ளனர்; இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை - அமைச்சர் பொன்முடி
  • மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கள் கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா:

  • 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; திரிணாமல் காங்கிரஸ் எம்.பி. பதவி பறிக்கப்படுமா..?
  • மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி; தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி
  • 3வது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பை நழுவ விட்ட கே.சி.ஆர்- வரலாற்று வாய்ப்பை இழந்தார்.
  • ரேவந்த் ரெட்டியை சந்தித்த தெலங்கானா டி.ஜி.பி. சஸ்பெண்ட் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
  • நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு 7 பேருக்கு மத்தியில் போட்டி நிலவுவது பா.ஜ.க. மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்: 

  • பிலிப்பைன்ஸில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுத்துள்ளது.
  • பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் உயிரிழப்பு.
  • காஸாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு; 240 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.
  • பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
  • சர்வதேச டி 20 போட்டிகளில் ஒரு சீரிஸில் அதிக ரன்களை குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
  • மூன்று வகையான போட்டிகளுக்கும் ஒரே கேப்டன், ஒரே பயிற்சியாளர் இருப்பது மிகவும் நல்லது என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget