மேலும் அறிய

7 AM Headlines: என்ன நடந்தது உங்களை சுற்றி..? தெரிந்துகொள்ள ஏபிபியின் காலை தலைப்பு செய்திகள்..!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது, 2 படகுகளும் பறிமுதல்
  • எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம்; தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை
  • அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம்.
  • தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - அண்ணாமலை.
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு.
  • 90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
  • மறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை அரசே ஏற்றுள்ளது - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
  • திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் தொடக்கம் - தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு மக்களிடம் கருத்துகளை கேட்கிறது.
  • 3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்தியா: 

  • பாஜகவில் சேரும்படி மிரட்டுகிறார்கள், தலை வணங்க மாட்டேன் - கெஜ்ரிவால் ஆவேசம்
  • ஊழல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆர்டிஐயின் கீழ் தகவல்களை வெளியிட சிபிஐக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் தகவல்
  • ஜார்கண்ட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு
  • மேற்கு வங்க சட்ட சபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
  • கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள விபாசனா தியானம் உதவுகிறது - பிரதமர் நரேந்திர மோடி.
  • பழங்குடியினர் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல் காந்தி உறுதி.
  • கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு - 7ம் தேதி விசாரணை
  • லடாக், மோகாலயாவில் நேற்று லேசாக நிலநடுக்கம் உணரப்பட்டது. 
  • ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு.
  • மோடியின் உத்தரவாதம் என்பது வேலையின்மைக்கான உத்தரவாதம் - பிரியங்கா காந்தி விமர்சனம்

உலகம்: 

  • பாகிஸ்தானில் இம்ரான்கானின் உதவியாளர் குரேஷி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது.
  • புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நமீபியா அதிபர் காலமானார்.
  • சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ - உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்வு.
  • கென்யா: எரிவாயு ஆலையில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 300க்கு மேற்பட்டோர் படுகாயம். 
  • தென்கொரியாவுக்கு எதிராக போருக்கு தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

விளையாட்டு: 

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி.
  • ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா நாளை மோதல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget