மேலும் அறிய

7 AM Headlines: காலை வந்தது! தலைப்பு செய்திகளை தந்தது ஏபிபி நாடு.. சுடச்சுட இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு; அனைத்து அரசி கார்டுகளுக்கும் ரூ.1000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • பாஜக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டி.டி.வி. தினகரன், சிவகங்கையில் ஓபிஎஸ் மகன் பேட்டி
  • பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு - இன்று விசாரணை
  • ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு; செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன - அமர்வு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பரபரப்பு வாதம்
  • சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
  • பொங்கல் பண்டிகை வரை வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கபடுமெனவும் தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்

இந்தியா: 

  • அயோத்தி ராமர் கோயிலுக்காக கடந்த 32 ஆண்டுகளாக 85 வயது மூதாட்டி மவுன விரதம் இருந்த வந்துள்ளார். 
  • கோவா ஹோட்டல் அறையில் 4 வயது குழந்தையை கொடூரமாக தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மாலத்தீவு விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.
  • இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்தார். 
  • வரலாற்றில் தங்களுக்கு எப்போதுமே முதல் ஆதரவாளராக இருப்பது இந்தியாதான் என, மாலத்தீவுகளின் சுற்றுலாத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உலகம்: 

  • பூடான் நாடாளுமன்ற தேர்தல்; மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி.
  • தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா.
  • பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்.
  • பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு.
  • பிரேசில்; சுற்றுலா மினி பஸ் - லாரி மோதி விபத்து - 25 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது ஜனவரி 10 அதாவது இன்று முதல் தொடங்குகிறது.
  • மும்பையில் நடைபெறும் ப்ரோ கபடி லீக் போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொள்கிறது.
  • இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜுனா விருதுகளை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Kerala: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. மாநில அரசிடம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்ற குடிமகன்!
Kerala: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. மாநில அரசிடம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்ற குடிமகன்!
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Bharathiraja: ‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Embed widget