மேலும் அறிய

7 AM Headlines: விடிந்ததும், ஒரு நிமிடத்தில் செய்திகள் அறியலாம்.. 7 மணி தலைப்புச்செய்திகள்..!

Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கில இதழ் பாராட்டு: சிறந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
  • நல்ல பொருளாதார நிலையில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு 
  • அரசு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல பொங்கல் பண்டிகைக்கு 15,000 பேர் முன்பதிவு: 800 பேருந்துகள் இயக்கம்
  • மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன 
  • அம்ருத் 2.0 திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் கீழ் இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுவதாகவும் தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கக்கூடிய வகையில் அரசு செயல்படுவதால் இது இது திராவிட மாடல் அரசு இல்லை எனவும் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • தமிழக அரசு 2023ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்வு

இந்தியா:

  • அடுத்த ஆண்டு மே 7 ம் தேதி நீட் தேர்வு; மே 21 முதல் 31 வரை கியூட் தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
  • மின்துறை சீரமைப்பு செய்தால் மட்டுமே அதிக கடன்; மாநிலங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை
  • சபரிமலை அருகே சென்னை பக்தர்கள் வேன் கவிழ்ந்து 10 வயது சிறுமி பலி: 16 பேர் காயம்
  • பிரதமர் நரேந்திர மோடியை  ‘குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர்’ என விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் 
  • கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
  • சி.பி.எஸ்.இ. போன்றே போலி வலைதளம் மூலம் பண மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை
  • உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு.
  • மலேசியா சுற்றுலா தலத்தில் நிலச்சரிவு - 21 பேர் உயிரிழப்பு.
  • சீனாவில் புதிதாக 2,157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
  • ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
  • 2023-ல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது - உலக சுகாதார அமைப்பின் தலைவர்

விளையாட்டு:

  • புரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் - புனே அணிகள் இன்று பலப்பரீட்சை
  • ரஞ்சி கோப்பை தொடர்: தமிழ்நாடு - ஹைதராபாத் போட்டி டிராவில் முடிந்தது.
  • உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்திற்க்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : 3-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
Embed widget