மேலும் அறிய

7 AM Headlines: சுடச்சுட காபியுடன் சூடான காலை 7 மணி தலைப்புச் செய்திகள்.. உங்களுக்கான நாட்டு நடப்பு இதோ!!

Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்; விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு
  • வேலைவாய்ப்பு அலுவலக பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தவர்கள் முன்னுரிமை பெற முடியும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - கால்நடைதுறை உயர் அதிகாரிகள் தகவல்
  • ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதியுதவி திட்ட ஒப்பந்தம் பரிமாற்றம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.
  • மதுரையில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டத்தொடங்குவீர்கள் என பாராளுமன்றத்தில் எம்.பி. சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகள் விற்பனைக்கு 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.

இந்தியா: 

  • அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு ; இந்திய வீரர்களுக்கு உயிர் சேதம் இல்லை என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
  • கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத ரூ10 லட்சம் கோடி கடன் தள்ளிவைப்பு
  • பீகார் சட்டப்பேரவை தேர்தலை தேஜஸ்வி தலைமையில் சந்திப்போம் - முதலமைச்சர் நிதிஷ் அறிவிப்பு
  • புதிதாக எடுக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் வடிவில் எடுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு 10 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், அவரது பரிசோதனை மாதிரிகளை சோதனை செய்ததில், ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
  • பல்கலைக்கழங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கவேண்டி கேரள சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 25 நிமிடங்கள் 4 நாட்களுக்கு ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உலகம்:

  • கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் கைது
  • காங்கோ நாட்டில் தொடரும் கனமழை: இதுவரை 120 உயிரிழந்ததாக தகவல்
  • அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்; 137 விமானங்கள் ரத்து
  • நியூசிலாந்து இளைஞர்கள் சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
  • சீனாவில் புதிதாக 7,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விளையாட்டு:

  • 2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா அணி
  • யு.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டை பிரேக்கர் முறையில் தமிழ் தலைவாஸ் வென்றது. இதன்மூலம் முதல்முறையாக ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது.
  • இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 
  • உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget