மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

7 AM Headlines: இதுதான் இதுவரை நடந்தது! இன்றைக்கு நடக்கப்போவது..? சுடச்சுட காலை தலைப்பு செய்திகள் இதோ!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தூத்துக்குடி இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டது; நல்லவேளையாக உயிர் சேதம் இல்லை.
  • புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு; அரையாண்டு தேர்வு 13ம் தேதி தொடக்கம்
  • மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி ஒரு வாரத்தில் வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
  • சென்னையில் வெள்ள நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் - அண்ணாமலை
  • வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். 
  • சென்னை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு தண்ணீரும், பாலும் கொடுக்க முடியாமல் இந்த அரசு கையாலாகாத அரசாக உள்ளது - சி.வி.சண்முகம் காட்டம்
  • மழையால் பழுதான வாகனங்களை சரிசெய்ய சிறப்பு ஏற்பாடு; உதவி எண்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
  • மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி தர தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
  • ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்குத் தொடர்பாக, துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இந்தியா: 

  • பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஜம்மு காஷ்மீர் வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) வெளியாக உள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • மாயாவதி தனது இளைய சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷை அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். 
  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு - இலங்கை ராணுவம் மீண்டும் அட்டூழியம்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சந்திரசேகரராவை சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு டிசம்பர் 19ல் நான்கு மணி நேரம் தரிசனம் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்: 

  • அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு.
  • ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
  • பிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்க முகாமில் தீ விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.
  • சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

விளையாட்டு: 

  • ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
  • இந்த உலகக் கோப்பையில் நிகழ்ந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் பந்து வீச்சாளர்களை பற்றி அதிகமாக பேச துவங்கியுள்ளோம் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 
  • தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையிலான முதல் டி 20 போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
  • 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆண்ட்ரே ரஸல் திரும்பியுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Embed widget