மேலும் அறிய

7 AM Headlines: சூடான காஃபியுடன் உங்களை சுற்றி நடந்த நிகழ்வுகளை தெரிந்துகொள்ள.. காலை தலைப்பு செய்திகள் இதோ

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
  • முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் சிறப்பு கலந்தாய்வு -  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் 
  • ஜனவரி 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் 
  • தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் பணத்தை தான் பயின்ற கல்லூரிகளுக்கு பகிர்ந்தளிந்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் 
  • கனமழை காரணமான மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் கீழே அரிப்பு - நவம்பர் 16 ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை ரத்து 
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு
  • அனைத்து மக்களும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 
  • அரசு போக்குவரத்து கழக பேருந்து இயக்கம் தொடர்பாக புகாரளிக்க ‘149’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் 
  • கோவையில் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் - 7 மாணவர்கள் கைதான நிலையில் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் 
  • தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் 
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை - தீபாவளி நேரம் என்பதால் வியாபாரிகள் கவலை 
  • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு 
  • பெரியார் சிலையை அகற்றுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன விவகாரத்தில் திடீர் திருப்பம் - உரிய இடத்தில் வைப்பதை தான் அப்படி சொன்னதாக தன்னிலை விளக்கம் 
  • ஆம்னி பேருந்து கட்டண உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி  

இந்தியா: 

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
  • பீகாரில் 65 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் 
  • கேரள தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - காவல்துறையில் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு 
  • கடற்படை முன்னாள் அதிகாரிகள் உட்பட 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா மேல்முறையீடு 
  • டெல்லியில் கடும் காற்று மாசுபாடு - செயற்கை மழையை ஏற்பாடு செய்வது குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை 
  • நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை 

உலகம்: 

  • இருள் விலகி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும் - அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து 
  • இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஓமிகிள் வலைத்தளம் மூடப்படுவதாக அறிவிப்பு
  • இலங்கை சிறையில் இருந்த 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை 
  • சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு 
  • சிலி நாட்டில் சட்டவிரோத குடியேற்ற பகுதிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் - 8 சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு: 

  • உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து 
  • உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
  • உலகக்கோப்பையின் அரையிறுதி, இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை - சில நிமிடங்களில் காலியனதால் ரசிகர்கள் ஏமாற்றம் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget