மேலும் அறிய

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், காங்கெர் மாவட்டத்தில்  எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கான்கெர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதிகளில்  துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. மாவோஸ்ட்டுகளிடம் இருந்து நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் இதர பயங்கரமான ஆயுதங்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கடந்த மாதத்தில் நடைபெற்ற இதேபோன்ற துப்பாக்கிச் சூட்டில் மவோயிஸ்ட்டுகள் தரப்பில் இருந்து ஒருவரும் பாதுகாப்பு படையினர் தரப்பில் இருந்து ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பயங்கரமான குறிப்பாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர். 

கடந்த ஆண்டு நவம்பரில், மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, ​​கான்கெர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஒருகட்டத்திம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளை வீசிவிட்டு ஓடியதால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளை மட்டும் கைப்பற்றினர். அதேபோல், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பண்டாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த DRG அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Top 10 News Headlines: சட்டென குறைந்த தங்கம் விலை.. திமுக கூட்டணியில் ட்விஸ்ட்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சட்டென குறைந்த தங்கம் விலை.. திமுக கூட்டணியில் ட்விஸ்ட்.. 11 மணி செய்திகள் இதோ!
Patanjali: ஆயுர்வேதத்தில் புதிய புரட்சி! பதஞ்சலியின் ஏர்கிரிட்! காது பிரச்சனைகளுக்கான நவீன ஆயுர்வேத அணுகுமுறை..
Patanjali: ஆயுர்வேதத்தில் புதிய புரட்சி! பதஞ்சலியின் ஏர்கிரிட்! காது பிரச்சனைகளுக்கான நவீன ஆயுர்வேத அணுகுமுறை..
மருமகள் கொடூர டார்ச்சர்... 95 வயதில் தற்கொலை செய்து கொண்ட மாமனார் - இதெல்லாம் அநியாயம்!
மருமகள் கொடூர டார்ச்சர்... 95 வயதில் தற்கொலை செய்து கொண்ட மாமனார் - இதெல்லாம் அநியாயம்!
ABP Premium

வீடியோ

Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajya Sabha Election Date: மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Manickam Tagore: ”அலையே இல்லை, மூன்றாவது இடம் தான், எல்லாம் தெரிந்தும் நாடகம்” - மாணிக்கம் தாகூர் ஆவேசம்
Manickam Tagore: ”அலையே இல்லை, மூன்றாவது இடம் தான், எல்லாம் தெரிந்தும் நாடகம்” - மாணிக்கம் தாகூர் ஆவேசம்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் சரிவு.! 3 நாட்களில் சூப்பர் மாற்றம் - நகைப்பிரியர்கள் குஷி
தங்கம் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் சரிவு.! 3 நாட்களில் சூப்பர் மாற்றம் - நகைப்பிரியர்கள் குஷி
TN Roundup: திமுக அறிவிப்பு, பட்ஜெட்டை விமர்சித்த தவெக, பிரதமர் மோடியின் ப்ளான் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக அறிவிப்பு, பட்ஜெட்டை விமர்சித்த தவெக, பிரதமர் மோடியின் ப்ளான் - தமிழகத்தில் இதுவரை
Manickam Tagore vs DMK: மீண்டும் திமுகவை வெறுப்பேற்றிய மாணிக்கம் தாகூர்- இன்று என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
மீண்டும் திமுகவை வெறுப்பேற்றிய மாணிக்கம் தாகூர்- இன்று என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Embed widget