மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 நோயாளிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்கெனவே வாயு கசிவால் 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US:

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் வசாயில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடனையே மற்ற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஏசியின் மூலம் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

#UPDATE 13 people have died so far in fire at COVID hospital in Virar, in Vasai Virar municipal limits, Palghar district

(Earlier visuals)#Maharashtra pic.twitter.com/KHTiSqbLMY
— ANI (@ANI) April 23, 2021

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 நோயாளிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில்  நேற்று முன்தினம் வாயு கசிவால் திடீரென ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: COVID hospital Vasai Virar Palghar district in maharastra 13 people have died

தொடர்புடைய செய்திகள்

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது  தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

டாப் நியூஸ்

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!