6 மணிக்கு மேல் கொரோனா தொற்றாளர்களுக்கு வாய்ப்பு: கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார்.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதன்படி, 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு,  பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர். தேர்தல் அலுவலர்களும், போலீசாரும், பத்திரிகையாளர்களும் இந்த உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.6 மணிக்கு மேல் கொரோனா தொற்றாளர்களுக்கு வாய்ப்பு: கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார். மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து அவர் ஜனநாயகக் கடமையாற்றினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திமுக வெற்றி பெறுவது உறுதி, மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்றும் கூறினார்.

இதேபோல், தொற்றால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரும் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர்.

Tags: DMK MP Kanimozhi corona infection wearing a PPE kit cast her vote

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

சுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

சுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

டாப் நியூஸ்

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது