மேலும் அறிய

’அரசியல் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை’ - வானதி சீனிவாசன் விளக்கம்

"கோவையில் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை. தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும்"

கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம,ன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவரை வழியனுப்ப வந்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று கோவையில் மத்திய நிதி அமைச்சர் பங்கேற்ற கிரெடிட் அவுட்ரீச் விழாவில் ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு சுமார் 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் கோவையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி சம்பந்தமான விஷயங்களைத் தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கேட்டார்கள் எனவும், இதற்கு முன்பும் இதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து தென்னை பிரச்சினை குறித்து பேசியுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசு கோவைக்கும் கோவை தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஒரு எம்.எல்..வாக இது என்னுடைய வேலை என்பதால் இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்கிறேன் எனவும் கூறினார்.

கோவையில் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார். நேற்றைய தினம் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் இல்லாமல் நடைபெற்றது குறித்த குறித்து பேசிய வானதி, அது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், மாநிலத் தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்டத் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!Amit Shah vs VK Pandian : ”ஒடிசாவை தமிழன் ஆள்வதா?” பற்றவைக்கும் அமித்ஷா! டார்கெட் VK பாண்டியன்!Mayiladuthurai Skeleton : செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
IAF Agniveer Recruitment: விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget