மேலும் அறிய

"பைக்கில் ஏறி ‘போஸ்’ கொடுத்த நல்ல பாம்பு" - கோவையில் நடு ரோட்டில் பரபரப்பு...

இருசக்கர வாகனத்தின் மீது ஏறி “படம் எடுத்தாடிய” நல்ல பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கோவை அருகே உள்ள கோவைபுதூர் ரிங் ரோடு பகுதியில் அரிய மற்றும் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது ஏறி “படம் எடுத்தாடிய” நல்ல பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கோவைபுதூர் ரிங் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெரிய நல்ல பாம்பு சாலையை குறுக்கே கடந்து சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, உடனடியாக தனது பைக்கை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, பயத்தில் அங்கிருந்து தூரம் ஓடிச் சென்றார்.

அதன்பின், அந்தப் பாம்பு அங்கு இருந்து நகராமல், நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது. பைக்கின் முன்பகுதிக்குச் சென்ற பாம்பு, தலையை உயர்த்தி “படம் எடுத்தாடும்” போல் நீண்ட நேரம் அங்கே நின்றது. இந்தக் காட்சி அங்கு சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

இதனை கண்டு பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி, செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். சில நிமிடங்கள் பைக்கின் மீது இருந்த பாம்பு, பின்னர் தானாகவே கீழிறங்கி அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “பாம்பு லிப்ட் கேட்க வந்ததா?” என்ற கேலிச் கருத்துகளும் இணையத்தில் பரவுகின்றன.

இதனிடையே, வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget