மேலும் அறிய

coimbatore power cut: கோவையில் நாளை (27-11-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

coimbatore power cut (27-11-2026): கோவை மாவட்டத்தில் வரும் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

coimbatore power shutdown (27-11-2026): கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் நாளை  (நவம்பர் 27, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல்  மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

கோவை மாவட்டம்

ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம் - நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புளியக்குளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை)

பதுவம்பள்ளி துணை மின் நிலையம் - நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

அரசூர் துணை மின் நிலையம் - நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

பொதியம்பாளையம், செல்லப்பம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
coimbatore power cut: கோவையில் நாளை (26-11-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (26-11-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. சிறுவாணியில் இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TN Govt: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Embed widget