மேலும் அறிய

துபாயில் லிவிங் டுகெதர்.! ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் - காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!!

இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், கைப்பையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தில் ஜெயந்தி ஊற்றியுள்ளார். இதில் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 27 வயதான இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் ஒரு ஸ்பா செண்டரில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஒரு மசாஜ் செண்டரில் பணியாற்றி வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகேஷ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் லிவிங் டூகெதர் முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தங்கை திருமணத்திற்காக கடந்த ஜூலை மாதம் துபாயில் இருந்து ராகேஷ் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது ஜெயந்தியும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராகேஷ்க்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ராகேஷ் மனைவி மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் குறித்து ஜெயந்திக்கு தெரியாமல் ராகேஷ் மறைத்து வைத்துள்ளார்.

துபாயில் லிவிங் டுகெதர்.! ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் - காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!!

இதனிடையே கடந்த 2 ம் தேதி வாட்ஸ் ஆப்பில் ஜெயந்தியை தொடர்பு கொண்ட ராகேஷ், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வாரி அபார்ட்மெண்டுக்கு 3 ம் தேதி வருமாறு அழைத்துள்ளார். அதன்படி ஜெயந்தியும் அங்கு நேற்று சென்றுள்ளார். அப்போது பெற்றோர் சம்மதத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராகேஷிடம் ஜெயந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த ராகேஷ் தனக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததைப் பற்றி தெரிவித்துள்ளார். அப்போது ராகேஷ்க்கு கொடுத்து இருந்த 18 இலட்ச ரூபாய் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஜெயந்தியின் செல்போனை எடுத்து சில குறுஞ்செய்திகளை ராகேஷ் அழித்தாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


துபாயில் லிவிங் டுகெதர்.! ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் - காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!!

இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், கைப்பையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தில் ஜெயந்தி ஊற்றியுள்ளார். இதில் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தியால் தாக்கியதில் ராகேஷின் வலது பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் தரப்பிலும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் பேரில் ஜெயந்தி மற்றும் ராகேஷ் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் முகத்தில் ஆசிட் ஊற்றிய காதலி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget