மேலும் அறிய

’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

கடைசியாக 3 நாட்களுக்கு முன்னர்தான் நேரடியாக டி 23 புலி பார்க்கப்பட்டது. அப்போது புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் டி 23 புலியை பிடிக்கும் பணிகள் தொடர்பாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று மாலை வரை டி 23 புலி தொடர்பாக  எந்த தகவலும் இல்லை. இன்று காலை முதல் புலி நடமாட்டம் இருக்கும்  வனப்பகுதிகளில் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலி இருப்பதாக கணிக்கப்படும் பகுதியில் 6 கேமரா இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புலியை கண்டறிய இது தான் சிறப்பானதாக இருக்கும். புலியின் தடயங்கள் தொடர்பாக வனங்களில் உள்ள புதர்கள், பள்ளங்கள் ஆகியவற்றை வன ஊழியர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

புலியின் காலடி தடங்கள் இருந்தால் தான் அதை பின்தொடர்வது எளிதாக இருக்கும். 50 வன ஊழியர்கள் இந்த  வனப்பகுதியில்  ரோந்து பணியில் இருக்கின்றனர். 6 மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். கூடலூர், மசினகுடி பகுதிகளிலும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் டி 23  புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை. சிங்காரா பகுதியில்  தற்போது சில இடங்களில் T23 புலியின் காலடி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர். கடைசியாக 3  நாட்களுக்கு முன்னர் தான் நேரடியாக டி 23 புலி பார்க்கப்பட்டது. அப்போது புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி  பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை.

’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

வனப்பகுதியில் 4  பரண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களாகி விட்டது. புலி  வெளியில் வந்து 3 நாட்களாகி இருப்பதால் வெளியே வர வாய்ப்பு இருக்கிறாது. புலி பதுங்கி இருந்தாலும், கடைசியாக சாப்பிட்டு 3 நாட்களான நிலையில் மீண்டும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. புலியின் டி.என்.ஏ தொடர்பான தகவல்கள் நம்மிடம் இல்லை. டி.என்.ஏவை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.

’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது. டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். டி 23 புலியை பிடிக்கும் பணிகள் இன்று 13 வது நாளாக நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget