மேலும் அறிய

திருமாவளவன் அப்செட்? திமுக கூட்டணியில் இருந்து விலகும் டாக் – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

திமுக கூட்டணியிலிருந்து விசிக கட்சி தலைவர் விலகுவது நிச்சயம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 கோவை காளப்பட்டியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெருமுனைப் பிரச்சார கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தெரு முனை பிரச்சார கூட்டங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும் பொழுது ஒரு கூட்டணி கட்சியினர் இடையே இணைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் ,
தி.மு.க வின் குறைகளை மக்களிடம் சொல்வதற்காகவும் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்தார். 

கூட்டணி இட பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தேசிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றும் இதற்காக பியூஸ்கோயல் தமிழகம் வரவிருப்பதாகவும் அவர்கள் இதுகுறித்து சரியான முடிவெடுப்பார்கள் என்வும் தெரிவித்தார்.  தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கானல் போர் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் வருகிறார்கள், செல்கிறார்கள் ஆனால் எந்த முடிவும் எடுத்தபாடில்லை. ஆனால் நாங்கள் நேர்கோட்டில் பயணித்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

தேமுதிக வருகையால் சீட் அரசியல் சூடுபிடிப்பு

கூட்டணியில் ஒற்றுமையில்லை என திருமாளவளவன் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு சீட் குறைக்க போகிறார்கள். ஆறு சீட்டில் என இருந்த நிலையில் ஒரு சீட் குறைத்து ஐந்து சீட் ஆக்கப் போகிறார்கள். இதனால் வேறு வழியின்றி அவரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற போகிறார் என தெரிவித்தார்.  திமுக கூட்டணியில் தேமுதிக வந்ததால் தான் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தர்மசங்கடம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 

விஜயை பொறுத்த வரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வர வேண்டும் என முடிவு செய்வார்கள். தே.ஜ.கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர்கள். 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வது உறுதி என அண்ணாமலை தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
Embed widget