மேலும் அறிய

“ஆளும் கட்சி vs எதிர்க்கட்சி வேறுபாடு” - வேட்புமனு தாக்கல் செய்து அம்மன் அர்ஜுனன் அதிரடி குற்றச்சாட்டு...

வேட்புமனு தாக்கலுக்கு பின், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் போலீஸ் பாகுபாடு காட்டப்படுவதாக அம்மன் அர்ஜுனன் குற்றம்சாட்டினார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக அவர், அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து மனுவைச் சமர்ப்பித்தார்.

போலீஸ் செயல்பாட்டில் பாகுபாடு?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்ஜுனன், வேட்புமனு தாக்கல் செய்ததில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தமக்கு எந்தவித பயமும் இல்லை என்றும் கூறினார். காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் வேறுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து அவர் விமர்சனம் முன்வைத்து, வெளியூரிலிருந்து ஆதரவாளர்களை கொண்டு வரப்படுவதாக குற்றம் சாட்டினார். கோவையில் உள்ள திமுக தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், வெளியூர் நபர்களை ஈடுபடுத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தல் தொடர்பாக சில முறைகேடுகள் உள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்றியதாகவும், இந்த முறை மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

கோவை வளர்ச்சி குறித்து பேசுகையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, கோவையை மீண்டும் தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” ஆக மாற்றுவோம் என்றார். புதிய தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget