மேலும் அறிய

பரபரப்பு.. மகளை ஆபாச படம் எடுத்த இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை

திருப்பூரில் 14 வயது மாணவியுடன் பழகி, படம், வீடியோ எடுத்த வாலிபரை மாணவியின் தந்தையே கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் விபரீதம்

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், இவருடைய மகன் புவனேஸ்வரன் - வயது 25. இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி அவர் என்ன சொன்னாலும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்ததை புவனேஸ்வரன் செல்போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். மேலும் அதை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். இதைப் பார்த்த புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசன் அந்த படங்கள், வீடியோவை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டார் என சொல்லப்படுகிறது

தமிழரசன் அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பியதுடன் அவரிடம் ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த நண்பன்

இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன், மாணவியுடனான பழக்கத்தை கைவிடாமல், மீண்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று படம், வீடியோ எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை ஆத்திரம் அடைந்து புவனேஸ்வரனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

அதன்படி அவர் தமிழரசனை சந்தித்து, புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என்று கூறி உள்ளார். இதற்கு தமிழரசனும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி புவனேஸ்வரனை கொலை செய்வதற்காக தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை தமிழரசன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரனை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழரசன் மது குடிக்கலாம் என்று கூறி திருமுருகன்பூண்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் தமிழரசன் புவனேஸ்வரனை காரில் ஏற்றிக்கொண்டு காந்திநகரை அடுத்த ஏ.வி.பி. லே அவுட் பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.


பரபரப்பு.. மகளை ஆபாச படம் எடுத்த இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை

சரமாரியாக வெட்டி கொலை

காரில் இருந்து இறங்கிய புவனேஸ்வரனை, ஏற்கனவே அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்ட முயன்றதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரனை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியின் தந்தை கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை, தமிழரசன் மற்றும் கூலிப்படை கும்பல் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்க எளிய வழிமுறைகள்!
கோவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்க எளிய வழிமுறைகள்!
”திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆலோசனை” - கோவையில் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் ஓபன் டாக்
”திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆலோசனை” - கோவையில் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் ஓபன் டாக்
8 வயது சிறுமியால் உயிர் பெற்ற 4 பேர்... சிறுமியின் உறுப்புகள் மீண்டும் உயிர்பித்த தருணம்....
8 வயது சிறுமியால் உயிர் பெற்ற 4 பேர்... சிறுமியின் உறுப்புகள் மீண்டும் உயிர்பித்த தருணம்....
திருமாவளவன் அப்செட்? திமுக கூட்டணியில் இருந்து விலகும் டாக் – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
திருமாவளவன் அப்செட்? திமுக கூட்டணியில் இருந்து விலகும் டாக் – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக் கோப்பை; அரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Embed widget