மேலும் அறிய

Vegetables Price: முருங்கைக் காய் கிலோ 220! எகிறும் காய்கறி விலை.... இன்றைய நிலவரம்!

Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (நவம்பர் 30) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)         
 
  முதல் ரகம் 
   இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  34 ரூபாய்  28 ரூபாய் 26 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  20 ரூபாய்  16 ரூபாய்        -
நவீன் தக்காளி 14 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  12 ரூபாய்  10 ரூபாய்         - 
உருளை   28 ரூபாய் 22 ரூபாய் 20 ரூபாய்
சின்ன வெங்காயம் 70 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
ஊட்டி கேரட் 45 ரூபாய் 40 ரூபாய் 35 ரூபாய்
பெங்களூர் கேரட்  25 ரூபாய்       -        -
பீன்ஸ்  20 ரூபாய் 18 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  20 ரூபாய் 18 ரூபாய்         -
சவ் சவ்  15 ரூபாய் 10 ரூபாய்         - 
முள்ளங்கி  12 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  7 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 18 ரூபாய்        -
வரி கத்திரி   15 ரூபாய் 10 ரூபாய்         - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 15 ரூபாய் 12 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 22 ரூபாய் 20 ரூபாய்       -
முருங்கைக்காய் 220 ரூபாய் 180 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 23 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 20 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
மாங்காய் 60 ரூபாய் 40 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  50 ரூபாய்           -       -
இஞ்சி  70 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 80 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  8 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  8 ரூபாய்  5 ரூபாய்         -
பீர்க்கங்காய்        -  30 ரூபாய்         20 ரூபாய்
எலுமிச்சை  30 ரூபாய் 20 ரூபாய்         -
நூக்கல் 12 ரூபாய் 10 ரூபாய்          -
கோவைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்          -
கொத்தவரங்காய்  20 ரூபாய் 16 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 15 ரூபாய்          -         -
அனைத்து கீரை 15 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   60 ரூபாய்         -         -

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget