மேலும் அறிய

Vegetable Price : தொடரும் கனமழை.. காய்கறி விலையில் ஏற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம் இதுதான்..

சென்னை கோயம்பேடு சாய்கறி சந்தையில் நேற்றைய விலைக்கே விலை உயர்வு இல்லாமல் இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (அக்டோபர் 22) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

   காய்கறிகள் (கிலோவில்) 
          முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  42 ரூபாய்  40ரூபாய் 30 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  22 ரூபாய்  18 ரூபாய் 14ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  27 ரூபாய்  25 ரூபாய்         - 
உருளை   33 ரூபாய் 32 ரூபாய் 25 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 80  ரூபாய் 60 ரூபாய்
பெங்களூர் கேரட்  40 ரூபாய்       -        -
பீன்ஸ்  45 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்           -        -
சவ் சவ்  10 ரூபாய் 6 ரூபாய்         - 
முள்ளங்கி  10 ரூபாய் 7 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 15 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   18 ரூபாய் 15 ரூபாய்        - 
பாகற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 15 ரூபாய் 10 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 24 ரூபாய் 23 ரூபாய்       -
முருங்கைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 60 ரூபாய் 55 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 40 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  12 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  240 ரூபாய் 230 ரூபாய்       -
இஞ்சி  75 ரூபாய் 55 ரூபாய்  
பூண்டு  110 ரூபாய் 60ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்  8 ரூபாய்         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்         -
எலுமிச்சை  65 ரூபாய் 60 ரூபாய்         -
நூக்கள் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய்  25 ரூபாய்         -
வாழைக்காய் 9 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35ரூபாய்          -         -
வாழைப்பூ 25 ரூபாய்          -         -
அனைத்து கீரை 15ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   80 ரூபாய்         -         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget