மேலும் அறிய

திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ; 

இன்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை திராவிட நாடக அரசு என்பதற்கு ஒரு உதாரணமாக நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி தமிழக மக்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றி இருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் வாய்ப்புகளுக்காக நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வாழ்க்கையை  கெடுத்துவிட்டு அவர்களுடைய பெயர்களில் அரசியல் செய்து இருக்கிறார்கள். முதலமைச்சர் சட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அனைத்து சட்டமன்ற கட்சி  தலைவர் கூட்டத்தை நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்.

நீட் தேர்விற்கு எதிராக மிகப்பெரிய ஏமாற்று அரசியலை திமுக மேற்கொண்டு இருக்கிறது இது ஒரு சிறந்த உதாரணம். கூட்டாட்சி தத்துவத்தில் என்னென்ன துறைகளில் எல்லாம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கின்றது அதைப்பற்றி தெளிவாக தெரிந்து இருந்தால் கூட மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு நாங்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மாணவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டு முதலமைச்சர் நீட் தேர்வு நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இருக்கிறார்.

முழுவதுமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியதற்கு தமிழக மாணவ செல்வங்களை திசை திருப்பியதற்க்கு  திராவிட முன்னேற்ற கழகங்களுடைய முதலமைச்சர் உட்பட அத்தனை பேரும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கின்ற அரசியல் முழுக்கத்தோடு இத்தனை வருட அரசியல் அதிகாரத்தில் இருந்த  இவர்கள் வெட்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில முதலமைச்சராக இந்த அறிவிப்பை மக்களை ஏமாற்றுகின்ற அறிவிப்பாக பார்க்கின்றோம்.

தமிழகத்தினுடைய கிராமப்புற அரசு மாணவர்கள் அவர்களுடைய உரிமை பாதுகாப்பு வேண்டுமென்று கடந்த ஆட்சி 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர்.

கிராமப்புற மாணவர்களின் நலனை பாதுகாக்கின்ற விஷயங்களை அதிமுக செய்தது. ஆனால் அவர்களுடைய கல்வி உபகரணம் உள்ளிட்ட மற்ற செலவுகளில் போதிய உதவிகள் தற்போது வரை செய்யப்படவில்லை.

கடந்த வாரம் youtube சவுக்கு சங்கர் உடைய வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு நகரில் ஒரு பிரபலமான யூடியூப் பத்திரிகையாளர் அவருடைய வீட்டில் வயதான தாய் முன்பாக அவரை அச்சுறுத்தும் வகையில் அவரை வீட்டில் சாக்கடை கொட்டி மனிதக் கழிவுகளை கொட்டி நடந்து இருக்கின்ற சம்பந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் அரசு இருந்திருக்கின்றது என கூறினார் 

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget