மேலும் அறிய

இன்று மழை பெய்யுமா ? காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

Chennai weather report today: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்  நேற்றைவிட இன்று வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  சென்னை இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் எப்படி உள்ளது ?

கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் ( kanchipuram weather report) , செங்கல்பட்டு ( Chengalpattu weather report )  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தெளிவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இன்று (June 5) எதிர்பார்க்கப்படும் வானிலை ?

இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக  பதிவாகும்.  குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகும் காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 70 சதவீதமாகவும்  மற்றும்  காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 40 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 18 கிலோமீட்டர் ஆகும்   மேற்கு  திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்த ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னை வானிலை முன்னறிவிப்பு

இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக  பதிவாகும்.  குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும்.  காற்றின்  அதிகபட்ச ஈரப்பதம்  70 சதவீதமாகவும்  மற்றும்  காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 50  மேற்கு மற்றும் தென்மேற்கு இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 23 கிலோமீட்டர் ஆகும். தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு   வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.  நகரில் ஒரு  சில பகுதிகளில் இடி மற்றும் இளைஞர்கள் கூறிய பிரதேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீலகிரி. கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,  திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகள் மற்றும் திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Embed widget