TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 22.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழகத்தில் இன்று ( 22.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

சென்னை ;
நீலாங்கரை பழைய கணேஷ் நகர் மெயின் ரோடு 5-வது தெரு முதல் 11-வது தெரு வரை , ஸ்ரீ கற்பக விநாயகர் நகர் , மகாத்மா காந்தி நகர் , ராமலிங்க நகர் , கோபிநாத் அவென்யூ , நாராயணா நகர் , திருவள்ளுவர் நகர் , பாரதி தெரு , காமராஜர் தெரு , செந்தாமரை கண்ணன் நகர், ராஜேந்திரா நகர் 11-வது தெரு , கிழக்கு கடற்கரை சாலை , வெட்டுவான்கேணி மெயின் ரோடு. அடையாறு சாஸ்திரி நகர் எல்.பி. ரோடு , கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ , அம்பத்தூர் மேனாம்பேடு , கல்லிக்குப்பம், பானு நகர், புதூர், சந்திரசேகரபுரம், ஒரகடம், கருக்கு, ரெட்ஹில்ஸ் ரோடு , செம்பியம் எம்.எச் சாலை , காமராஜ் சாலை , மூலக்கடை , காந்தி நகர் 1 முதல் 5-வது தெரு, ஜமாபுலி தெரு.
கோவை ;
ஆரோக்கியசாமி சாலை , ராமச்சந்திரா சாலை , டி.பி.ரோடு , லாலி சாலை , தடாகம் சாலை , கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை , சுக்கிரவாரி பெட் , காந்தி பார்க் , கோபால் லே-அவுட் , சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.
கடலூர் ;
மேலப்பாளையூர், கீரனூர், சிறுவாரப்பூர், உமங்கலம் , அரசகுழி , முத்தனை , கோபாலபுரம் , இருப்பு , சாத்தமங்கலம் , ஓலையூர் , ஸ்ரீநெடுஞ்சேரி , ராஜேந்திரப்பட்டினம், குணமகளம் , கல்லிப்பட்டி ,தொழுதூர் , அட்டக்குறிச்சி , ராமநத்தம் , லட்சுமணாபுரம் , ஒறையூர் , அக்கடவல்லி , திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைதம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம்.
மேட்டூர் ;
பச்சம்பாளையம் , சங்கரி ஆர்.எஸ் , சங்கரி மேற்கு , சன்னியாசிபட்டி , நாகிசெட்டிபட்டி , உஞ்சக்கொரை, தண்ணீர் பந்தல் பாளையம் , சின்னகவுடனூர் , வெப்படை , சோவத்தபுரம் , பாதரை , அம்மன்கோவில், மகிரிபாளையம்.
திருவாரூர் ;
திருவிழிமிழலை , செருகுடி , பகசாலி, துலர் , குப்பங்குடிகாடு , குடிகாடு , முகந்தனூர் , பூதனூர் , எழுப்பூர் , பழையகோட்டை, பாபாஜிகோட்டை, கன்னியாகுருச்சி, கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, ஆதனூர் மண்டபம், களச்சேரி, மேலபூவனூர் , ராரந்திமங்கலம், சொரக்குடி, கண்கலஞ்சேரி, தண்டலை, காவனூர், முகந்தனூர், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், நீலப்பாடி., நல்லூர், விளக்குடி, அண்ணாநகர், ரொக்ககுத்தகை, சிங்களாந்தி, ஆனைக்குப்பம், சாலிப்பேரி,
வேலூர் ;
காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்., தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், அரிகிலபாடி, காஞ்சிபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி.





















