மேலும் அறிய

Odisha Train Accident: தமிழ்நாட்டில் காயமடைந்தவர்களுக்கான ஆயத்தம் என்ன? தயார்நிலையில் மருத்துவமனைகள்..

"படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது "

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர்.

Odisha Train Accident: தமிழ்நாட்டில் காயமடைந்தவர்களுக்கான ஆயத்தம் என்ன? தயார்நிலையில் மருத்துவமனைகள்..
உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னைக்கு வர 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பிலும், ரயில்வே துறை சார்பிலும் அவசரகால எண்கள் அறிவிக்கப்படுள்ளது. 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்கள்
 
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர், உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 
 
ஒடியா மொழி தெரிந்த மருத்துவர்கள்
 
ஒடியா மொழி தெரிந்த 2 மருத்துவர்களை இங்கிருந்து விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு மருத்துவத்துறை திட்டம். தயாரிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஓடியா மொழி தெரிந்த மருத்துவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் காரணத்தினால் ஒடிசாவில் உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து உடற்குழாய்வு மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Odisha Train Accident: தமிழ்நாட்டில் காயமடைந்தவர்களுக்கான ஆயத்தம் என்ன? தயார்நிலையில் மருத்துவமனைகள்..
 
இதனை ஒட்டி சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை ராஜீவ் காந்தி, அரசு மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"மேயர் ஏன் வரலன்னு , அவங்கக்கிட்ட கேளுங்க" முகாமில் எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் அதிரடி பதில்
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
CM Vijay: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 கோடியாக உயர்வு.. முதல்வர் விஜய்
CM Vijay: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 கோடியாக உயர்வு.. முதல்வர் விஜய்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget