மேலும் அறிய

ஆட்டோவில் தவறிய 5 லட்சம் மதிப்பு நகை !! நேர்மையால் அசத்திய ஆட்டோ ஓட்டுநர் !!

ஆட்டோவில் தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகை , 4 ஆயிரம் ரூபாய் பணம். காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு காவல் அதிகாரிகள் பாராட்டு

ஆட்டோவில் தவறவிட்ட நகை பை

சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் (வயது 67) கடந்த 45 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அம்பத்தூர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரண்யாவை இருவரை சவாரி ஏற்றிக் கொண்டு ஆவடியில் இறுக்கி விட்டு வழக்கம் போல பணியை தொடர்ந்து உள்ளார்.

ஆவடியில் இறக்கி விட்டு மீண்டும் அம்பத்தூர் வரும் வழியில் ஆட்டோவின் உள்ளே பை தவற விட்டு இருப்பதை கண்டு அதை திறந்து பார்க்கையில் 4.5 சவரன் தங்க நகை , 2 ஜோடி வெள்ளி கொலுசு, 4 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கை கடிகாரம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக அம்பத்தூர் உதவி ஆணையர் ஜான் டி ரூபனிடம் அலுவலகத்தில் நடந்தவற்றைக் கூறி பையுடன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் கை கடிகாரம், ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார்.

ரூ. 5 லட்சம் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

நகை பையை பெற்றுக் கொண்ட உதவி ஆணையர் நகை காணாமல் போனது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளதா என காவல் நிலையத்தில் கேட்டு அறிந்து புகார் கொடுத்தவர்களை கொரட்டூர் அழைத்து செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி முன்னிலையில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை சரிபார்த்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நேர்மையாக செயல்பட்டு தவறவிட்ட நகை மற்றும் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்து ஊக்கத் தொகையும் வழங்கினர். இச்சம்பவத்தை பார்த்த தூய்மை பணியாளர்களும் ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டினர்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget