மேலும் அறிய

காஞ்சிபுரம் : கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த 7 வயது சிறுவன்..! காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

தன்னைக் கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்தான் 7 வயது சிறுவன்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானாம்பேட்டை பகுதியை சோந்த ராமு மகன் தா்ஷித் (7), இவர் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தர்ஷித் கடந்த, 16-ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வெள்ளகேட்டு பகுதியிலுள்ள கிராமத்தில், தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
காஞ்சிபுரம் : கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த 7 வயது சிறுவன்..! காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
 
அவ்வாறு நீண்ட நேரம் விளையாடி கொண்டிருந்த தர்ஷித், தன்னை ஏதோ கடிப்பதுபோல் உணா்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்தபோது அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என தெரிய வந்துள்ளது. இருந்தும் சிறுவன் பயப்படாமல் அந்தப் பாம்பை அடித்துள்ளான். அதன் பின்னா், இறந்த பாம்பை தனது பெற்றோா் உதவியுடன் பையில் எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற சிறுவனை மருத்துவா்கள் பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளித்தனா். அப்பொழுது சிறுவனை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். பாம்புக் கடிக்கான அறிகுறிகள் எதுவும் சிறுவனின் உடலில் தெரியாததால், இரண்டு நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து தா்ஷித்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.வீட்டிற்கு சென்ற மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைந்ததாகத் தெரிகிறது.

காஞ்சிபுரம் : கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த 7 வயது சிறுவன்..! காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
இதையடுத்து அச்சிறுவன் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவா் பூவழகி தலைமையிலான குழுவினா் உயா் சிகிச்சை அளித்து, சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனா்.

காஞ்சிபுரம் : கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த 7 வயது சிறுவன்..! காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
இதுகுறித்து, குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணா் டாக்டா் சீனிவாசன் கூறியதாவது, சிகிச்சையின்போது, ஒருநாள் சிறுவனிடம், பாம்பை எதற்கு கொண்டு வந்தாய் என, கேள்வி கேட்டோம். அதற்கு, ”நான் பாம்பை கையில் கொண்டு வந்தால்தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும்' என, சிறுவன் பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுகின்றனா். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்திற்குள் அருகில் உள்ள, மருத்துவமனைக்கு வந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிா்க்கலாம் என மருத்துவர் கூறினார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டா்களை, மருத்துவமனை இயக்குநா் எழிலரசி பாராட்டினாா்.

காஞ்சிபுரம் : கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த 7 வயது சிறுவன்..! காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பாம்பு என்று கூறினால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள் ஆனால் சிறுவனோ சமயோஜித புத்தியால், பாம்பை கண்டு அஞ்சி ஓடாமல் அப்பாம்பை அடுத்தது மட்டுமில்லாமல் கையோடு கொண்டு சென்றதால் அச்சிறுவன் தன் உயிரை மருத்துவர்களின் உதவியுடன்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளார். தன்னைக் கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்த சிறுவனின் செயல் மருத்துவர்களை மட்டும் இல்லாமல் அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் வியப்பில் ஆழ்த்தியது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ

பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?

பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்

குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்

Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை

IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget