மேலும் அறிய

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு; கண்துடைப்பு நாடகம் - எச்.ராஜா

இந்து விரோத தீய சக்தி திமுவை 2026 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம். இந்துக்கள் அனைவரும் திமுகவை தோற்கடிப்போம் என உறுதி ஏற்க வேண்டும்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதன் தேசிய செயலாளர் எஸ்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கோடும், பெண்களை அவதூறாக பேசி இருக்கும் பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

கட்சி பதவியில் இருந்து நீக்கி இருப்பது கண்துடைப்பு நாடகம். பொன்முடி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வைணவம் , சைவம் ஆகிய இரண்டு மதத்தை இழிவாக பேசி இருக்கிறார். பொன்முடி மீதான வழக்கு தொடர வேண்டும்.

இந்துக்கள் உறுதி ஏற்க வேண்டும்

திமுகவில் இருந்து இந்து விரோதத்தை மாற்ற முடியாது. இந்து விரோத தீய சக்தி திமுவை 2026 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம். இந்துக்கள் அனைவரும் திமுகவை தோற்கடிப்போம் என உறுதி ஏற்க வேண்டும். கொள்கைக்காக சித்தாந்ததிற்காக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். இனியும் அப்படியே செயல்படுவார்.

தமிழகத்தை போதை இடமாக மாற்றி இருக்கும் திமுகவை தோற்கடிக்க பாஜக எல்லா தலைவர்களையும் ஒன்று சேர்த்து செயல்படுவோம். இன்று மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்து போட்டு மாநில தலைவர் பதவிக்கு நயினார்க்கு முன்மொழிந்து இருக்கோம். 5 விரலையும் சேர்ந்தால் தான் வலிமை கிடைக்குமோ அதே போன்று ஒன்று சேர்ந்து செய்வோம். கூட்டணி பற்றி மாநிலத்தில் யாரும் பேச மாட்டோம். தேசியத்தில் தான் முடிவு செய்வார்கள். 35 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கிறேன். தேர்தல் கூட்டணியை மாநிலம் முடிவு செய்தது இல்லை என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget