மேலும் அறிய

சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க

நிலத்தில் வீடு கட்ட பிளானா ? எந்த வகை ஒப்பந்தம் பெஸ்ட் ? - கட்டுமான வல்லுனர்களின் முக்கிய ஆலோசனைகள்

ஒப்பந்தம் ஒப்படைப்பது யாரிடம் ? 

சொந்தமாக வைத்துள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளை எப்படி மேற்கொள்வது என்பதில் சரியாக திட்டமிட வேண்டும். இன்றைய சூழலில் , யாரும் நேரடியாக பணியாளர்களை பயன்படுத்தி வீட்டை கட்டுவது இல்லை.

இதனால், வீடு கட்டும் பணியை ஒப்பந்த முறையில் அதற்கான நபரிடம் ஒப்படைப்பது வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது. இதன்படி , உங்கள் வீட்டை கட்டும் பொறுப்பை ஒப்பந்த முறையில் யாரிடம் ஒப்படைப்பது என்பதில் உரிமையாளர்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

பொதுவாக ஒரு பொறியாளர் , அல்லது கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவரை தேர்வு செய்து பணிகளை அவரிடம் ஒப்படைப்பது என்று இதை மேலோட்டமாக பார்க்காதீர். வீடு கட்டும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கும் முன் எந்த வகை ஒப்பந்தம் செய்கிறோம் என்று பாருங்கள்.

" நான்கு வகையான ஒப்பந்தங்கள் "

இதில் தற்போதைய நிலவரப்படி , நான்கு வகையான ஒப்பந்த முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதன் படி, லேபர் கான்ட்ராக்ட் , மொத்த லேபர் கான்ட்ராக்ட் , மெட்டீரியல் கான்ட்ராக்ட் , பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட் ஆகிய வகை ஒப்பந்தங்கள் உள்ளன.

மெட்டீரியல் அடிப்படையிலான இரண்டு ஒப்பந்தங்களையும் பயன்படுத்தும் போது , பொருட்களை உரிமையாளர்கள் வாங்கி கொடுக்க வேண்டும். பணிகளை மேற்கொள்வதில் தொழில் முறை வல்லுனர்கள் பங்கேற்பு இருக்காது என்பதால் , பொருட்கள் வீணாவது அதிகமாக இருக்கும்.

மெட்டீரியல் கான்ராக்ட் , பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட்களில் , வேலை மற்றும் பொருட்களுக்கான செலவு தொகையை மட்டும் நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.

மெட்டீரியல் கான்ட்ராக்ட் என்கிற போது கட்டடத்தின் அளவுகள் அடிப்படையில் செலவு மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் வீட்டின் அளவுகளை அளப்பது போன்ற விஷயங்களை உரிமையாளர்களால் தெளிவாக அறிய முடியாது. இதில் உரிமையாளர்கள் விபரமாக இருந்தால் மட்டுமே பிரச்னை இன்றி வீட்டை கட்டி முடிக்க முடியும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட் வரும் போது , வீட்டை கட்டுவதில் எந்தெந்த பணிகள் ஒப்பந்தத்தில் வரும் என்பது தெளிவு படுத்தப்படும். இதற்கு ஒரு கன அடிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலும், சதுரடி அடிப்படையிலும் வீட்டின் செலவுகளுக்கான தொகை முடிவு செய்யப்படும். இந்த விஷயங்களை சீர் துாக்கி பார்த்து அதில் உங்களுக்கு எது ஏற்றது என்று பார்த்து அந்த ஒப்பந்த முறையை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைக்க த.வெ.க. போட்ட மாஸ் பிளான்! கசிந்த ரகசியம்
உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைக்க த.வெ.க. போட்ட மாஸ் பிளான்! கசிந்த ரகசியம்!
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!
46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
TN Govt: பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
CAG Smart City: ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
Embed widget