மேலும் அறிய

"கருத்துக் கணிப்புகளை நம்பவும் முடியாது; புறந்தள்ளவும் முடியாது" - திருநாவுக்கரசு சொல்வது என்ன?

" சிலநேரங்களில் துல்லியமான முடிவுகளாக கூட அமையும் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் பேட்டி. "

கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது , அதனை புறந்தள்ளி விடவும் முடியாது. சில நேரங்களில் துல்லியமான முடிவுகள் ஆக கூட அமையும் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் பேட்டி.
 
 
காஞ்சிபுரம் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் சேகர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான திருநாவுக்கரசர் காஞ்சிபுரம் வருகை புரிந்து திருமணத்தில் மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார்.  அதற்கு முன்பாக நேற்று இரவு காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திரரையும், புகழ்பெற்ற தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சித்திரகுப்த திருக்கோயில் தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
 
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசு எம்பி, கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அதே சமயத்தில் அதை புறந்தள்ளவும் முடியாது எனவும், சில நேரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தும் அமைப்புகளின் கணிப்புகள் துல்லியமாகவும் இருந்துள்ளது.  கருத்துக் கணிப்புகள் நடத்துவது அவர்களின் செயல் என்பது நடைமுறையை எனவும் தெரிவித்தார். 
 
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், நகர காங்கிரஸ் தலைவர் நாதன், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி வி மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அன்பு,யோகி, சேரன், இன்பநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget