மேலும் அறிய

Chennai : 16 வருஷத்துக்கு பிறகு பிறந்த சிம்பன்சி 'ஆதித்யா'! கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

சிம்பன்சி குட்டியான 'ஆதித்தியா'வின் முதல் பிறந்தநாளை வண்டலூர் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களின் முன்னிலையில் ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று கேக் வெட்டி கொண்டாடியது.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 29 வயதான கொம்பி மற்றும் 24 வயது கௌரி (சூசி) ஆகியவற்றிற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த சிம்பன்சி குட்டியான 'ஆதித்தியா'வின் முதல் பிறந்தநாளை வண்டலூர் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களின் முன்னிலையில் ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று கேக் வெட்டி கொண்டாடியது.

 
பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாக, சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான "உறைய வைத்த பழ கேக்" வழங்கப்பட்டது. உயிரியல் பூங்கா சமீபத்தில் பார்வையாளர்களால் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கும், உணவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும் குடிநீருக்கும் ஸ்டிக்கர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் மேலாண்மையைப் பொறுத்தவரை இந்த அமைப்பு நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

Chennai : 16 வருஷத்துக்கு பிறகு பிறந்த சிம்பன்சி 'ஆதித்யா'! கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
 
அதன் செயல்பட்டின் முதல் நான்கு நாட்களில், 77% பாட்டில் பார்வையாளர்களால் திருப்பி கொடுக்கப்பட்டது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் சிற்றுண்டி பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை கொண்டு வருவதை தவிர்க்குமாறு உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Chennai : 16 வருஷத்துக்கு பிறகு பிறந்த சிம்பன்சி 'ஆதித்யா'! கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
 
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிம்பன்சி குரங்கு பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ மற்றும் பிறந்தநாளுக்கு அளிக்கப்பட்ட உணவுகளை சிம்பன்சிகள் ருசித்து உண்ணும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோவில் சிம்பன்ஸி குரங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள்.
 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget