மேலும் அறிய

நடத்துனர்களே... சில்லரைக்காக இனி கட்டாயப்படுத்தக்கூடாது - போக்குவரத்து கழகம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

பேருந்துகளில் இனி பயணிகளிடம் சில்லரை கேட்டு வாக்குவாதம் செய்யக்கூடாது என்று நடத்துனர்களுக்கு சென்னை போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பேருந்து ஆகும். குறிப்பாக, தலைநகர் சென்னையில் பேருந்து பயணத்தை நம்பியே பெரும்பாலான மக்கள் உள்ளனர். மெட்ரோ, மின்சார ரயில்கள் இருந்தாலும் பேருந்துகளை நம்பியே வேலைக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர், மாணவ - மாணவியர்கள் பலரும் உள்ளனர்.

சில்லரை பிரச்சினை:

பொதுவாக, பேருந்தில் நடத்துனர்களுக்கும் - பயணிகளுக்கும் சில்லரையில்தான் வாக்குவாதம் மிகப்பெரிய அளவில் உருவாகும். இது பல நேரங்களில் கைகலப்பில் முடிவதும் உண்டு. இந்த சூழலில்,  சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகளில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லரை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது. 

உத்தரவு:

பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்த வேண்டும்.

பயணிகளிடம் சில்லரை தொடர்பான விவாதங்கள் தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்யூ ஆர் கோடு:

போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போன்பே, ஜி பே வந்த பிறகு தற்போது பெரும்பாலான மாநகர பேருந்துகளில் க்யூ ஆர் கோடு மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளும் நடைமுறை வந்துள்ளது. இதனால், சில்லரை கேட்டு பேருந்துகளில் நடத்துனர்கள் - பயணிகள் இடையே நடக்கும் சண்டை பெரும்பாலும் குறைந்துள்ளது. மாநகர பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் அனுப்பப்படுகிறது.

சென்னையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget