மேலும் அறிய

Chennai Power Shutdown: உஷாரா இருங்க சென்னை மக்களே! நாளை(03.07.25)இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இதோ!

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(03.07.25) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது. 

சென்னையில் நாளைய மின்தடை: 03.07.2025

இந்நிலையில், நாளை(03.07.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

பராமரிப்பு பணிகளுக்காக  வியாழக்கிழமை (03.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

மாங்காடு: குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்எஸ் கோயில் தெரு, பள்ளி தெரு, எம்ஜிஆர் நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர்.

சோமங்கலம்: சோமங்கலம், மேலத்தூர், டி.சி.நகர், சக்தி நகர், பூந்தண்டலம், புதுப்பேடு மேடு, புதுப்பேடு பள்ளம், நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, நல்லூர், திருப்பதி நகர்.

ஆலந்தூர்: எம்கேஎன் சாலையின் ஒரு பகுதி, மதுரை தெரு, மடுவங்கரை 1, 2, 3 மற்றும் 5வது தெரு, ராமசாமி பந்தல் தெரு, ஜல் நாய்க்கர் தெரு, தர்மராஜா கோயில் தெரு, அப்பாவு முதலி தெரு, நத்தம் சுபேர் தெரு, குருபாக் தெரு, ஆஜர்கானா தெரு, லஷ்கர் தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, காஜி சாஹிப் தெரு.

ஆதம்பாக்கம்: செங்காழி அம்மன் தெரு, சீனிவாசன் தெரு, பாரதியார் தெரு, செல்வகணபதி தெரு, துருவபதி அம்மன் கோயில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, பார்த்திபன் தெரு, ராஜலட்சுமி தெரு, சபாபதி தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, மணிமேகலை தெரு, கஜலட்சுமி தெரு, தாமஸ் நகர், உஷாந்த் நகர், 2வது, அம்மான் தெரு சத்தியநாராயணன் தெரு, கோபிநாதன் தெரு.

 

சோழிங்கநல்லூர்: சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோயில் தெரு, பெரும்பாக்கம், நூக்காம்பாளையம் சாலை, மயிலை பாலாஜி நகர் பகுதி I, II, III, மற்றும் IV, தந்தை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை, கிரீன் கோர்ட், அண்ணாசாலை நகர் மெயின் ரோடு, அண்ணாசாலை நகர் மெயின் ரோடு. அதிபதி தோட்டம், ஆசான் கல்லூரி சாலை, நேதாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.

கே.கே.நகர்: கன்னிகாபுரம் 1, 2, 3வது தெரு, விஜயராகவபுரம் 1 முதல் 5வது தெரு & குறுக்குத் தெரு, மீரான் சாஹிப் தெரு, ராஜமன்னார் சாலை ஒரு பகுதி, சத்யா கார்டன்ஸ், சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் அஸ்தா, ஏவிஎம் ஸ்டுடியோ, ஆற்காடு சாலையின் கேபெல்லா பகுதி, குமரன் ஃபெயில் 80 ரோடு, சல்னி மேயின் ரோடு. நகர், பி.டி.ராஜன் சாலையின் ஒரு பகுதி, 14 மற்றும் 15வது செக்டார் கே.கே.நகர் (94 முதல் 104வது தெரு), எஸ்.எஸ்.பி.நகர், எஸ்.வி.லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம்.

அம்பத்தூர் (பொன்னியம்மன் நகர்): கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவப்தம் தெரு.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget