மேலும் அறிய

Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 24.06.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள் !! உங்க ஏரியா இருக்கா ?

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

பல்லாவரம்:

பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை) , வெங்கடேஸ்வரா நகர் , மூவர் நகர் , அகத்தீஸ்வரர் கோயில் 1 முதல் 2வது தெரு , ஆண்டாள் நகர் , கவுல் பஜார் , இந்திரா நகர் , சிவசங்கர் நகர் , ஈசிடிவி நகர் , மல்லியம்மா நகர் , பிரேம் நகர், காளியம்மன் நகர் , கெருகம்பாக்கம், பம்மல் மெயின் சாலை, கிரிகோரி தெரு, ஆதிமூலம் தெரு, முத்துக்கருப்பன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1வது குறுக்குத் தெரு மற்றும் 30 அடி சாலை, ஆசிரியர் சாமுவேல் தெரு, தொல்காப்பியர் தெரு, நேரு தெரு, கிருஷ்ணா நகர் 5வது தெரு, அண்ணாசாலை, ராஜாகம் தெரு, ஆறுமுகம் தெரு, மோசஸ் 7வது தெரு, ஈஸ்வரன் நகர், ஐயப்பா நகர் , பொன்னி 2வது தெரு, திருநீர்மலை மெயின் சாலை, வெங்கடராமன் தெரு, வெங்கடராமன் தெரு, திருவள்ளுவர் தெரு , பாரதியார் தெரு, கம்பர் தெரு, அப்பாசாமி, அனிபெசன்ட் தெரு, சிவா விஷ்ணு தெரு, சிவாஜி தெரு, கரிகாலன் தெரு, டி.ஆர். மணி தெரு, டி.ஆர். மணி குறுக்குத் தெரு, மசூதி தெரு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரு, அண்ணாசாலை குறுக்குத் தெரு, மௌதா இப்ராஹிம் தெரு, காந்தி நகர் அனைத்து பகுதி, புருசோத்தமன் நகர் , சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், என்ஜிஓ காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீ ராம் நகர், மாருதி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு.

கிண்டி ; 

தில்லைகங்கா நகர், காந்தி தெரு, உள் வட்ட சாலை,பாரதியார் தெரு,தாமோதரன் தெரு,திருமலை தெரு,பாலாஜி நகர் 4 முதல் 15 வது தெரு வரை,புவனேஸ்வரி நகர் 1 முதல் 6 வது தெரு வரை,செந்தில் ஆண்டவர் தெரு, சாய்ராம் தெரு, ராஜாராம் தெரு.கூட்டுறவு நகர், காஸ் குடோன் தெரு,ஏஜிஎஸ் காலனி ,நேதாஜி காலனி,எம்ஜிஆர் நகர் 2, 4, 5வது தெரு, ஆண்டாள் நகர் விரிவு 1முதல் 3 வது தெரு, ஸ்ரீநகர் காலனி.

அடையாறு :

கொட்டிவாக்கம் குப்பம் திருவள்ளுவர் நகர் 7 முதல் 33வது குறுக்குத் தெரு மற்றும் மெயின் ரோடு 1வது, 3வது முதல் 6வது, 3வது அவென்யூ, அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 வரை, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் குப்பம் சாலை, சீவார்டு 2 முதல் 4வது தெரு, பாலகிருஷ்ணா அனைத்து பகுதி, 10வது குறுக்கு தெரு மெயின் சாலை, தண்டீஸ்வரம் 1 முதல் 5வது அவென்யூ, தண்டபாணி தெரு, சீதாபதி நகர்.

போரூர் :

பாரிவாக்கம் அன்னைக்கட்டுசேரி, அமுதுர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலானல்லூர், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு.

ஆழ்வார் திருநகர் :

விருகம்பாக்கம் ரெட்டி தெரு, அபிராமி நகர், யாதவால் தெரு, ஏவிஎம் காலனி 1 முதல் 4வது தெரு, காமராஜர் சாலை.

கே.கே.நகர் :

அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம் பகுதி, பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கேகே நகர், நெசப்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி.

தாம்பரம் :

காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, வியாசர் தெரு, பாரதமாதா தெரு, பெரியாழ்வார் தெரு, ஆனந்தா நகர், திருமழிசை தெரு, ஏரிக்கரை தெரு, சாந்தி நிகேதன் காலனி, பார்வதி நகர், பிரசாந்தி நகர், ஜோதி வெங்கடாசலம் நகர், வெங்கட் அவென்யூ , ஏபிஎன் நகர் ,செம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, அகிலா ஹைட்ஸ், அம்பேத்கர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, புதுநகர் , துர்கா காலனி,பாலா கார்டன், ஜோதி நகர், ஜாய் நகர், நூத்தஞ்சேரி மெயின் ரோடு, கோவிலஞ்சேரி முதல் அகரம் மெயின் சாலை, ராஜ் பாரிஸ் ஐஸ்வரியா கார்டன், விக்டோரியா பண்ணை வீடு, பவானி நகர், அம்மன் நகர், சர்மா நகர்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget