மேலும் அறிய

Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 21-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சக்கோங்க

Chennai Power Shutdown(21.08.25): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 21-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேடவாக்கம்

முன்னாள் படைவீரர் காலனி, ஏரிக்கரை மெயின் ரோடு, பெரும்பாக்கம் மெயின் ரோடு.

ஜல்லடியன்பேட்டை

ஜெயச்சந்திரன் நகர், வீரத்தம்மன்கோயில் தெரு, ரைஸ்மில் ரோடு.

பள்ளிக்கரணை

மீனாட்சி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பசும்பொன் நகர், பாண்டியன் நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்.

பெரும்பாக்கம்

கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், நூக்காம்பாளையம்மன் ரோடு, சேரன் நகர், காந்தி நகர் சொசைட்டி, ஆதினி தெரு, சேகரன் நகர், எம்பசி ரெசிடென்சி, காசாகிராண்ட் First சிட்டி, குளோபல் மருத்துவமனை மெயின் ரோடு.

புளியந்தோப்பு

பவுடர் மில்ஸ் சாலை, வீராசெட்டி தெரு, பார்த்தசாரதி தெரு, கோவிந்த் சிங் தெரு, பிரகாஷ் ராவ் காலனி, டிகோஸ்டர் சாலை, சாஸ்திரி நகர் 1 முதல் 22-வது தெரு, நரசிம்மா நகர் 1 முதல் 5-வது தெரு, டிவிகே நகர் 1 முதல் 8-வது தெரு, சத்தியவாணி முத்து நகர் 1 முதல் 5-வது தெரு, காவாங்கரை தெரு, கஸ்தூரி பாய் காலனி A மற்றும் B பிளாக் 1 முதல் 5-வது  தெரு.

நம்மாழ்வார்பேட்டை

சுப்பராயன், ராமானுஜன் கார்டன் தெரு, சந்தியப்பா தெரு, சின்னபாபு தெரு, கொன்னூர் ஹை ரோடு, பொதுப்பணித்துறை குவார்ட்டர்ஸ், பராக்கா சாலை, நல்லையா தெரு, செக்ரடேரியட் காலனி 4-வது மற்றும் 5-வது தெரு.

திருமுல்லைவாயல்

ஆர்ச் ஆண்டனி நகர், போதூர்.

திருவான்மியூர்

சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1-வது தெரு, 2-வது தெரு, கலாசேத்ரா சாலை, பாலு அவென்யூ.

முடிச்சூர்

சுவாமி நகர், நவபாபி புல்லா நகர், சிவா விஷ்ணு நகர், கொம்மியம்மன் நகர், லிங்கம் நகர், அண்ணா தெரு மற்றும்   ராஜராஜன் தெரு.

அடையாறு

இந்திரா நகர் 1-வது தெரு முதல் 3-வது மெயின் ரோடு, கஸ்தூரிபாய் நகர் 1-வது குறுக்குத் தெரு முதல் 3-வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, பத்தவச்சலம் 1-வது மற்றும் 2-வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ,  கோவிந்தராஜபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Gold Rate Dec.16th: கொஞ்சமாச்சும் கருணை காட்டுனியே.! சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன.?
கொஞ்சமாச்சும் கருணை காட்டுனியே.! சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன.?
Tamilnadu Roundup: தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Embed widget