மேலும் அறிய
"சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்” போக்குவரத்து துறை அறிவிப்பு..!

"சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்” போக்குவரத்து துறை அறிவிப்பு..!
Source : ABPLive
சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கன மழையால் சென்னையில் நேற்று பல இடங்களில் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து தடங்களிலும் மாநகர பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்து இயக்கம் நேற்று குறைக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் மக்கள் நேற்று சிரமப்பட்டனர். இந்நிலையில், இன்று முழுமையாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















